செவ்வாய், 11 ஏப்ரல், 2023

✍️4 & 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் சார்ந்த அறிவுரை வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை...

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில்‌ 8 ம் வகுப்பில்‌ சேருவதற்கான ஆர்ஐஎம்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...

புதன், 5 ஏப்ரல், 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்ட மகளிரணியின் "பெண்ணாசிரியர் கருத்தரங்கம் " இராசிபுரம் - 04.04.2023


வரவேற்பு நிகழ்வு...

 தலைவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு..



குத்துவிளக்கேற்றும் நிகழ்வு...







தலைமையுரை நிகழ்வு..


வரவேற்புரை நிகழ்வு...

பெண்ணாசிரியர்கள் பங்கேற்பு நிகழ்வு..























மகாகவி பாரதியார் பாடல் பாடுதல் மற்றும் கவிதை வாசிப்பு நிகழ்வில் பெண்ணாசிரியர்கள்..




 இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர்,திருமதி.இரா.கவிதாசங்கர் அவர்கள் சிறப்புரை ..





பெண்கள் நலன் காக்கும் காவல்துறை செயல்பாடுகள் தலைப்பில் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.பெ.சங்கீதா அவர்கள் உரை...








 
பெண்கள் பாதுக்காப்பு சட்டங்கள் தலைப்பில் வழக்கறிஞர் திருமதி.பெ.தமயந்தி அவர்கள் உரை..
















பெண்கள் உடல்-உள்ளம் நலன் சார்ந்த மருத்துவம் தலைப்பில்  மருத்துவர் திருமதி. க.செல்வி அவர்கள் உரை...











மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் உரை

மாநில பொருளாளர் திரு.முருகசெல்வராசன் அவர்கள் உரை

பெண் பொறுப்பாளர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்வுகள்







நன்றியுரை நிகழ்வு

பெண்ணாசிரியர்கள் ஒன்றியக்குழுவாக பங்கேற்பு நிகழ்வு..

















தமிழ்நாடு அரசின் மீண்டும் "மஞ்சப் பை " திட்டத்தை முன்னெடுக்கும் விதமாக இன்றைய பெண்ணாசிரியர் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. 

"மஞ்சள் பை" ஏற்பாடு செய்த கபிலர்மலை ஒன்றியத் தலைவர் திரு.ந.மணிவண்ணன் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்த நிகழ்வு..


பெண்ணாசிரியர் கருத்தரங்கில் ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள்