தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு 24.05.2023 முதல் விண்ணப்பிக்கலாம்!!
புதன், 24 மே, 2023
திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் APO (DPO), APO (ELEMENTARY), DC (ELEMENTARY) , DEO (ELEMENTARY) ஆகியோரின் பணிகளும் பொறுப்புகளும் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் APO (DPO), APO (ELEMENTARY), DC (ELEMENTARY) , DEO (ELEMENTARY) ஆகியோரின் பணிகளும் பொறுப்புகளும் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
திங்கள், 22 மே, 2023
சனி, 20 மே, 2023
வியாழன், 18 மே, 2023
அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் : மாணவர் விகிதத்தின்படி கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது - அப்பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அப்பணியிடங்களை IFHRMS-இல் பதியேற்றம் செய்தல் அரசாணை வெளியீடு
பள்ளிக் கல்வி - அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் : மாணவர் விகிதத்தின்படி கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது - அப்பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அப்பணியிடங்களை IFHRMS-இல் பதியேற்றம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 91 நாள்: 1205.2023
காடுகளை வணிகமாக்கும் முயற்சியில் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வனப் பாதுகாப்பு திருத்த வரைவுவைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, அதன் மீது கருத்துக் கேட்டுள்ள இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் விரிவான கடிதம் எழுதியுள்ளார்.

காடுகளை அழித்து வணிகமயமாக்கும் இந்திய ஒன்றிய அரசின் இந்த அநீதியான முயற்சியை முறியடிக்க, அனைவரும் தங்கள் கருத்துகளை jcfcab-lss@sansad.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் கோருகிறோம்!
பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவியாளர் / தொடக்கக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவியாளர் / நிதிக்காப்பாளர் பணியிடங்களைப் பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் அனுப்புதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்
தமிழ்நாடு பொதுப்பணி - பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவியாளர் / தொடக்கக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவியாளர் / நிதிக்காப்பாளர் பணியிடங்களைப் பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் அனுப்புதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை - 6 ந.க.எண்.57475/அ1/இ1(இ5)/2019 நாள் 13.05.2023
2022-23 ஆம் கல்வி ஆண்டினை நிறைவு செய்த மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்தல், புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
அரசு ஊழியர்கள் வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு 40 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!
அரசு ஊழியர்கள் வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு 40 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻