ஞாயிறு, 30 ஜூலை, 2023
எண்ணும் எழுத்தும் கலந்துரையாடல் கூட்டம் 29.07.2023 இராசிபுரத்தில் தமிழ்நாடு தொடக்கள்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் சார்பில் நடைப்பெற்றது.
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை)*
🔖எண்ணும் எழுத்தும் கலந்துரையாடல் கூட்டம் இராசிபுரத்தில் 29.07.2023 காலை 11.00 மணிக்கு மாநிலச் சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் *திரு.பெ.பழனிசாமி* அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
🔖மாவட்டத் தலைவர்
*திரு. அ.செயக்குமார்* வரவேற்புரை ஆற்றினார்.
🔖மாவட்டச் செயலாளர் *திரு.மெ.சங்கர்* தொடக்கவுரை ஆற்றினார்.
🔖
மாவட்டத் துணைத் தலைவர் *திருமதி.ப.சுமதி,* எலச்சிப்பாளையம் ஒன்றியச் செயலாளர் *திருமதி.சு.பேபி,* நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் *திரு.சி.மோகன்குமார்,* புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் திரு *கொ.கதிரேசன்,* சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் *திரு கா.சுந்தரம்,* திருச்செங்கோடு ஒன்றியத் தலைவர் *திருமதி.சு.தேன்மொழி,* மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் *திரு சு.செல்வக்குமார்*, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் *திரு. க.சிவக்குமார்* , *திரு.ந.செங்கோட்டுவேல்* மற்றும் மாவட்டப் பொருளாளர் *திரு.சு.பிரபு*, ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். மேலும் நாமகிரிப்பேட்டை ஒன்றியத் தலைவர் *திரு.எம்.கே.முருகேசன்,* புதுச்சத்திரம் ஒன்றியத் தலைவர் *திரு.பிரபாகரன்,* மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் *திரு.த.தண்டபாணி* மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் *திரு.சி.செயவேல்* ஆகியோர் இக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
🔖மாநிலப் பொருளாளர்
*திரு.முருகசெல்வராசன்*
அவர்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் கல்வித்துறை செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து நிறைவுரை ஆற்றினார்.
கலந்துரையாடல் கூட்ட முடிவில்
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் *திருமதி.கு.பாரதி* நன்றியுரை கூறினார்.
வெள்ளி, 14 ஜூலை, 2023
செவ்வாய், 11 ஜூலை, 2023
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)