எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டம் தொடக்கப் பள்ளிகளில் சிறப்பாக நடக்கும் வகையில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10 என்று மேம்படுத்தி அறிவிக்கப்பட வேண்டும்.!
இணையவழி செயலியில் நடைபெறும் வாராந்திர வளரறி தேர்வுகளை மாணவர் நலன் கருதி முழுமையாக இரத்து செய்திட வேண்டும்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் 29.07.2023 ஆம் நாளைய
நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானம்!