செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) 29.07.2023 ஆம் நாளைய மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்
எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டம் தொடக்கப் பள்ளிகளில் சிறப்பாக நடக்கும் வகையில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:10 என்று மேம்படுத்தி அறிவிக்கப்பட வேண்டும்.!
இணையவழி செயலியில் நடைபெறும் வாராந்திர வளரறி தேர்வுகளை மாணவர் நலன் கருதி முழுமையாக இரத்து செய்திட வேண்டும்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் 29.07.2023 ஆம் நாளைய
நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)