தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை)
மாவட்டச் செயற்குழுக்கூட்டம் 07.10.2023 சனிக்கிழமை அரசு தொடக்கப்பள்ளி நாமக்கல்லில் மாவட்டத் தலைவர் திரு.அ.செயக்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது..
வரவேற்புரை: சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் அவர்கள்வேலையறிக்கை : மாவட்டச் செயலாளர் அவர்கள்
முன்னிலையுரை : மாநிலச் செயற்குழு உறுப்பினர்
உறுப்பினர் சந்தா மாவட்ட அமைப்பிடம் வழங்கிய நிகழ்வு..