திங்கள், 19 பிப்ரவரி, 2018

மாணவர்களை நல்வழிபடுத்துவதற்காக ஆசிரியர்கள் கண்டிக்கும் போது பெற்றோர்கள் கேள்வி எழுப்பக்கூடாது~ நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்...

Pedagogy Pilot Schools Book Details...



         முதல் வகுப்பு

🌹தமிழ் பாடப்புத்தகம்

🌹பயிற்சிப் புத்தகம்

🌹English book with work book

🌹English book

🌹English work book.

தமிழ் வழி

🌹கணக்கு புத்தகம்

🌹கணக்கு பயிற்சிப் புத்தகம்

🌹சூழ்நிலையியல் புத்தகம்

🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம்.

English Medium

🌹Mathematics book 

🌹Work book

🌹EVS book

🌹EVS work book

🌹முதல் வகுப்பு ஆசிரியர் கையேடு.

🌹English  medium
Teacher hand book.


இரண்டாம்வகுப்பு

 🌹தமிழ் பாடப்புத்தகம்

🌹பயிற்சிப் புத்தகம்

🌹English book with work book

🌹Enlish book

🌹English work book


தமிழ் வழி

🌹கணக்கு புத்தகம்

🌹பயிற்சிப் புத்தகம்

🌹சூழ்நிலையியல் புத்தகம்

🌹சூழ்நிலையியல் பயிற்சிப் புத்தகம் 


English Medium

🌹Mathematics book

🌹Mathematics work book

🌹EVS book

🌹EVS work book   

இரண்டாம்வகுப்பு ஆசிரியர் கையேடு

English medium Teacher hand book


🌹 மூன்றாம் வகுப்பு ஆசிரியர் கையேடு

🌹English medium Teacher hand book 


1&2 வகுப்புக்குரியது


New pedagogy pilot school இல் ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருப்பின் கீழ்காணும் முறையில் வகுப்பறைச் செயல்பாடுகள் நடைபெறுதல் வேண்டும்


🌷   *9.30 to 11. 00 - 90 நிமிடங்கள் முதல் பாடவேளை


🌷 *9.30 to 10.00 - 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள்


 🌷 *10.00 to 10.30 - 30 நிமிடங்கள்       இணைச்செயல் பாடுகள்


  🌷 *10.30 to 11.00 - 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள்


  🌷  இது போன்றே முதல் 30 நிமிடங்கள் ஆசிரியர் செயல்பாடுகள் அடுத்த 30 நிமிடங்கள் குழுச் செயல்பாடுகள், அடுத்த 30 நிமிடங்கள் தனிநபர் செயல்பாடுகள் என வகுப்பறை யில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று பாடவேளை யும் நடைபெற வேண்டும்


🌷  11.10 to 12.40
 இரண்டாம் பாடவேளை


  🌷  2.00 to 3.30 மூன்றாம் பாடவேளை


ஒரு நாளைக்கு 3 பாடவேளை என 5 நாட்களுக்கு 15 பாடவேளை...

தமிழ் 4 ஆங்கிலம் 4 கணக்கு 4                       சூழ்நிலையியல் 3.

NEW PEDAGOGY TIME TABLE...

அரிய,புதிய கலைச்சொற்கள்....

இடைநிலை ஆசிரியர்களின் தனி ஊதியம்- ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவற்றுக்கு சேர்த்து கணக்கீடு செய்யக்கூடாது -நிதித்துறையின் விளக்கக்கடிதம்...

தமிழ் மொழி ஆக்கத்திற்கான இணையதளம் மற்றும் பண்பலை ....

ஜாக்டோ - ஜியோ தொடர் மறியலில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்~ கலந்துகொள்வோர் பட்டியல்...

31.08.2017-ன் படி உபரி ஆசிரியர் மற்றும் காலிப் பணியிட விபரம்~ஒன்றியம் வாரியாக...

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும்~பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்...

ஜாக்டோ - ஜியோ தொடர் மறியலில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்பு...


நன்றி:தினமணி

சென்னையில் வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில் நடைபெறும் தொடர் மறியலில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் பங்கேற்க உள்ளதாக அதன் பொதுச் செயலர் க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சிதம்பரத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

1.பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், 

2.இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் 50 பிரிவினர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, மத்தியஅரசுக்கு இணையான ஊதியத்தை வழங்குதல், 

3.சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி, பணியை நிரந்தரம் செய்தல், 

4.விடுபட்ட 21 மாதங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்...
 
ஆகிய 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஜாக்டோ - ஜியோ சார்பில் வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் நடைபெறும் தொடர் மறியலில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும், போராட்டம் தொடர்பாக சென்னையில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக 
க.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைப்பின் மாநிலத் தலைவர் லா.தியோடர் ராபின்சன் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலர் தி.சண்முகம் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் ம.வரதராஜன் அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினர். மாநிலத் துணைத் தலைவர் ம.இளமதி நன்றி கூறினார்.