வெள்ளி, 8 ஜூன், 2018

தேர்வுத்துறையில் தனி அதிகாரி...


தமிழக பள்ளிக் கல்வித்துறையில், துறை வாரியாக,மாவட்ட வாரியாக, நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, தேர்வுத்துறையிலும் நிர்வாக சீர்திருத்தம் துவங்கியுள்ளது. அதன்படி,மாவட்ட வாரியாக தேர்வுத்துறை அதிகாரிகள்நியமிக்கப்பட உள்ளனர்.

மாவட்டக் கல்வி அதிகாரி அந்தஸ்தில் ஒருவரும், கண்காணிப்பாளர் ஒருவரும், பணியாளர்கள் ஐந்து பேரும் நியமிக்கப்படுவர். மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை அலுவலகம் அமைக்கவும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - 30.06.2018 குள் INSPIRE AWARD பதிவேற்றம் பணியை முடிக்க வேண்டும் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்...

ஆசிரியர் பொது மாறுதல் -2018-19 ~தொடக்கக்கல்வி துறைக்கான மாறுதலில் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் தனியே நடைபெறாது.வருவாய் மாவட்டத்திற்குள் மட்டுமே மாறுதல்~திருத்தப்பட்ட கால அட்டவணை…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை)~ ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம்[06/06/18]~ நாளிதழ் செய்திகளில்...

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - பகுதி நேரத்தில் MPhil/Phd பயில தடையின்மை சான்று கோரும் கருத்துருக்கள் பரிந்துரைக்கும் போது கூடுதல் விவரம் கோருதல் சார்பு...

வியாழன், 7 ஜூன், 2018

DSE PROCEEDINGS-பொது மாறுதல் ~"கல்வி மாவட்டதிற்குள் ,கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் " என்பதற்கு பதிலாக வருவாய் மாவட்டத்திற்குள் என திருத்தம் வெளியிடுதல் சார்பு…

பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம் 2018-19ம் கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வி பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவ/ மாணவியர்களின் பதிவு மற்றும் புதிய சேர்க்கை விவரம் கோருதல் சார்பு...

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்~பள்ளிக் கல்வி -நாமக்கல் மாவட்டம்-EMIS - 2018-19 ஆம் கல்வியாண்டில் நாமக்கல்மாவட்டத்தில் பயிலும் அனைத்து மாணாக்கர்களையும் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்-சார்பு…

பள்ளிக் கல்வி-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்- 2018-19 கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற 6,7& 8ம் வகுப்பு வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளில், SC/SCA/ST பெண் குழந்தைகள் எண்ணிக்கை விவரம் பணிந்தனுப்புதல்-சார்பு...

நீட்~தாய்மொழிவழிக் கல்வி ஒன்றுதான் தீர்வு~ பிரபா கல்விமணி பேட்டி...