ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

யுபிஎஸ்சி 2019 தேர்வுகளுக்கான அட்டவனை வெளியீடு...


2019 ஆம் ஆண்டு எந்தெந்த அரசுப் பணிகளுக்கு எப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)  வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகள் யுபிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் எந்த மத்திய அரசு பணிகளுக்கு எந்தெந்த போட்டித் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற விவரங்களுடன் கூடிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை யுபிஎஸ்சி வருடந்தோறும் வெளியிடுவது வழக்கம்.

இந்த அட்டவணையில் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது அறிவிக்கப்படும், விண்ணப்பிப்பதற்கான காலக் கெடு, தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இந்த அட்டவணையை யுபிஎஸ்சி இணையதளத்தில் (upsc.gov.in) தெரிந்துகொள்ளலாம்

ஆசிரியர்கள் எழுதவேண்டிய துறைத் தேர்வு தாள்கள்...


TNPSC: DEC-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன.


விளம்பர எண்: 508

விளம்பர நாள்: 20.09.2018

விண்ணப்பிக்க கடைசி நாள் :19.10.2018

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்...

BEO/ D. I. /இடைநிலை ஆசிரியர்கள்...

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

பட்டதாரி ஆசிரியர்கள்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்...

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I

(or)

152.The Account Test for Executive Officers

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்...

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

தொடக்கநிலை வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி...

அரசு ஊழியர்களுக்கு பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை...


1. மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெற...

2.  பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர்  தங்களது பணப்பிடித்த அறிக்கையை பெற...

3. புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் தங்களது பணப்பிடித்த அறிக்கையை பெற...

இந்தப் பக்கத்தை நீங்கள் மொபைலில் புக்மார்க் செய்து வைத்தும் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்...

சனி, 22 செப்டம்பர், 2018

சமக்ர சிக்க்ஷா-பள்ளி மான்யம்-பயன்படுத்துதல்-வழிகாட்டுதல் குறிப்புகள்


தொடக்கக் கல்வி-பள்ளிக் கல்வி -2018-2019 ஆம் ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயாத்தப்பட்டது - தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளுதல்-சார்ந்து...

அரசு விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது - அறிவுரை வழங்குதல் - சார்பு...

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பொது வைப்பு நிதிக் கணக்கு விபரங்கள் ஒப்படைப்பு செய்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்...

நாமக்கல் மாவட்டம்_ கிராம ஊராட்சிகள்_ தொழில் வரி _ மாவட்டம் முழுவதும் ஒரே சீரான அளவில் நிர்ணயம் செய்து உதவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் அனுப்பியுள்ள விண்ணப்பம்...

நாமக்கல் மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளின் அரையாண்டுக்கான _ தொழில்வரி_ ரூ1250/க்கு மிகாமல் வசூலிக்கப்படும்~ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பிற்கு ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் தெரிவிப்பு…

அன்பானவர்களே! வணக்கம்.

அதிகப்படியாக வசூலிக்கப்பட்டுள்ள தொழில்வரித்தொகையை திரும்பத்தருமாறு கோருங்கள்.அல்லது வரும்காலத்தில் 
தொழில்வரி
வசூலிக்கும்பொழுதுகழித்துக்கொண்டு செலுத்துவதற்கு உத்திரவாதம் பெறுங்கள்.நன்றி.
~முருகசெல்வராசன்