செவ்வாய், 22 அக்டோபர், 2019

கூட்டுறவு வங்கிகள் பொது விடுமுறை நாள்கள்-அரசாணை வெளியீடு





*🌷EMIS ல்  மாணவர்களின் CCE  முதல் பருவம் மதிப்பெண்களை பதிவு செய்யும் வழிமுறைகள்.*

*மதிப்பெண் பதிவு செய்யும் முறை*

 *OPEN EMIS =>*
*STUDENT =>*
*Academic Record=>*

*1.Subjectwise CCE record=>*

*Select term *
*Select class*
*Select section*
*Select subject=>*
*Submit*
*Enter all students FA (a), FA (b), FA (out of 40), SA marks.*
*Save*

*classwise Complete all class marks and save.*
*Give Final Submission*

*2.Co Scholastic CCE records* *=>*
*Select term 1*
*Select class*

*Submit*
*Enter marks and save.*

 *இரண்டு மதிப்பெண்ணையும் பதிவு செய்யவும்.*


*ஏதேனும் ஒரு மாணவன் முதல் பருவ தேர்வு எழுதவில்லை என்றால் assessed என்ற தலைப்பிற்கு கீழே அந்த மாணவன் பெயருக்கு நேரே உள்ள tick mark ஐ எடுத்து விடவும்.*

*Final Submit கொடுப்பதற்கு முன் correction ஏதேனும் இருந்தால் செய்து கொள்ளவும்.*

*Final submission கொடுத்த பிறகு correction செய்யமுடியாது.*

*ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.*

Go No:327 date:21.10.2019 ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் 5%அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு





*🌷அக்டோபர் 22, வரலாற்றில் இன்று.*
------------------------------------------------
 *🌷இந்தியாவிலிருந்து சந்திராயன்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட தினம் இன்று (2008).*
*🌷அக்டோபர் 22, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
 *🌷எழுத்தாளர் அ.மாதவையா நினைவு தினம் இன்று.*

*மாதவையா பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்.*
*தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட  அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் கிராமத்தில் பிறந்தார்.*

*இவர் நீச்சலில் கில்லாடி. ஒருமுறை சென்னையில் போலீஸ் அதிகாரி பவனந்தம் பிள்ளையுடன் பந்தயம் கட்டி கடலில் ஒரு மைல் தூரம் நீந்தி வெற்றி பெற்றாராம். குற்றால அருவியின் உச்சியை மூன்று ஆங்கிலேயர்கள் கடக்க முயன்று வழுக்கி விழுந்து இறந்த 3ஆம் நாளில், அதே இடத்தில் அருவியைக் கடந்து சாதித்துக் காட்டினார்.*

*இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914இல் நடந்தது. பாரதியாரும் அதில் கலந்துகொண்டார். அப்போட்டியில் மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. நாவல், சிறுகதை தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.*

*சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே இவருடைய உயிர் பிரிந்தது. அப்போது இவருக்கு வயது 53.*
*🌷அக்டோபர் 22, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
 *🌷பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே ஜாக் கர்னரின், பாராசூட் மூலம் குதித்த முதல் மனிதர். பாராசூட் மூலம் அவர் தரையில் குதித்த தினம் இன்று (1797).*

திங்கள், 21 அக்டோபர், 2019

TNPSC group II குறித்த தெளிவுரை மற்றும் பாடத்திட்டம் #TNPSC




Go No:516 தீபாவளி பண்டிகை முன்னிட்டு-தீபாவளிக்கு அடுத்த நாள் 28.10.2019 விடுமுறை - அரசாணை எண் 516 வெளியீடு



ATTENDANCE APP - பள்ளிகள் பதிவிடுவதை CEO - கள் நேரிடையாக கண்காணிக்க வேண்டும் - SPD


14417 எண்ணுக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை’ - மாநில திட்ட இயக்குநரகம்





ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி யின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:தலைமை ஆசிரியர்கள் பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் இல வசஎண் 14417 குறித்து எடுத் துரைத்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உருவாக்க வேண் டும்.

 அதன்படி 14417 எண்ணுக்கு வரும் அழைப்புகளில் சந்தேகம், ஆலோசனை குறித்த தீர்வுகளை இலவச உதவி மைய பணி யாளர்களே வழங்குவர்.14417 எண்ணுக்கு வரும் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த புகார்கள், குறைகள், சம்பந்தப் பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை(எமிஸ்) இணையதளம் மூலம் அனுப்பப்படும். தாமதிக்காமல் அதன்மீது தனிக்கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.