செவ்வாய், 7 ஜனவரி, 2020

ஜனவரி 7,
வரலாற்றில் இன்று.

1927ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து (3500 கி.மீ)  முதலாவது  தொலைபேசிச்  செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது. அமெரிக்க தபால் மற்றும் தந்தி சேவையின் தலைவர் வால்டர் கிப்போர்ட் என்பவருக்கும், பிரிட்டிஷ்   தபால் தந்தி நிறுவனத்தின் போஸ்ட்மாஸ்டர் ஜெனெரல் ஏவேலின் முர்ரே  என்பவருக்கும் இடையில் அந்த பேச்சுப்பரிமாற்றம் நிகழ்ந்த தினம் இன்று.

வெள்ளி, 3 ஜனவரி, 2020

2020 ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட(RH leave) விடுமுறை நாட்கள்


2020 ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவரம்


உயிர் போகும் நிலையில் மருத்துவமனையில் இருந்தாலும் தேர்தல் பணிக்கு வந்தாகனும் என்போரே, வாக்கு எண்ணும் மையத்தில் விடிய விடிய வேலை வாங்கும் தேர்தல் ஆணையமே! அதற்குரிய ஊதியத்தை முழுமையாக வழங்கிட மறுப்பது ஏன்? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கேள்வி?



தொடக்க/நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலம் பயிற்று விக்கும் ஆசிரியருக்கு 30 நாள்கள் பெங்களூரு ஆங்கில பயிற்சி- இயக்குநர் செயல்முறை