உயிர் போகும் நிலையில் மருத்துவமனையில் இருந்தாலும் தேர்தல் பணிக்கு வந்தாகனும் என்போரே, வாக்கு எண்ணும் மையத்தில் விடிய விடிய வேலை வாங்கும் தேர்தல் ஆணையமே! அதற்குரிய ஊதியத்தை முழுமையாக வழங்கிட மறுப்பது ஏன்? தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கேள்வி?