சனி, 27 பிப்ரவரி, 2021

*💵BeAlert: இந்த மெசேஜ் வந்தால் இதை உடனே செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் பணம் சுவாகா- எஸ்பிஐ.!ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.*

*💵BeAlert: இந்த மெசேஜ் வந்தால் இதை உடனே  செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் பணம் சுவாகா- எஸ்பிஐ.!*

*ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.*

*யுபிஐ மோசடிக்கு எதிராக எச்சரிக்கை:*

*ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வாடிக்கையாளர்களை அவ்வப்போது எச்சரித்து வருகிறது. தற்போது யுபிஐ மோசடிக்கு எதிரான எச்சரிக்கையை விடுத்துள்ளது. உடனடி கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம் என ஏற்கனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது.*

*எந்தவொரு கடிதமும் இல்லாமல் இரண்டு நிமிடங்களில் உங்களுக்கு கடன் வழங்குவதாகக் கூறும் எந்த உடனடி கடன் செயலியையும் பயன்படுத்தவேண்டும் என கூறியது.*

*பெரும்பாலும் மக்கள் உடனடி கடன் செயலி பயன்படுத்தியதால், உடனடி கடன் செயலி முலம் பெறப்படும் கடனுக்கு அளவுக்கதிகமான வட்டி வசூலிக்கப்பட்டதால் இதனால் வட்டி செலுத்த முடியாமல் சிலர் மன உளைச்சலில் மரணம் வரை சென்றதால் இந்த எச்சரிக்கையை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வழங்கியது.*

*இந்நிலையில், எஸ்பிஐ தனது ட்விட்டர் மூலம் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. அதில், யுபிஐ பரிவர்த்தனை உங்களால் செய்யப்படாமல் பணத்தை டெபிட் செய்வதற்கான எஸ்எம்எஸ் கிடைத்தால், முதலில் யுபிஐ சேவையை நிறுத்துங்கள், யுபிஐ சேவையை மூடுவது குறித்து வங்கி தகவல்களை அளித்துள்ளது.*

*UPI சேவையை எவ்வாறு முடக்கலாம்:*

*யுபிஐ சேவையை நிறுத்த எஸ்பிஐ வங்கி சில குறிப்புகளை வழங்கியுள்ளது. அதில் கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் 1800111109 ஐ அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் யுபிஐ சேவையை நிறுத்தலாம். அல்லது ஐவிஆர் எண்ணை 1800-425-3800 / 1800-11-2211 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.*

*இது தவிர, https://cms.onlinesbi.sbi.com/cms/ என்ற முகவரியில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அங்கேயே 9223008333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.*

*🏮தேர்தல் நடத்தை விதிகளின்படி... அரசு அலுவலகங்களில் உள்ள பிரதமர்,முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும்.-நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர்.*

*🏮தேர்தல் நடத்தை விதிகளின்படி... அரசு அலுவலகங்களில் உள்ள பிரதமர்,முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும்.-நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர்.*

*🗳️தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழில்!!!*

*🗳️தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழில்!!!*

தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

*📘G.0.(Ms)No.29 Dated: 25.02.2021 - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 அரசாணை - Public Services — Age of Superannuation of Government servants, teachers, etc. — Increased to 60 years — Orders — Issued.*

*🏮மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை வெளியீடு!!!*

*🏮மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்கள் அனைவரும்  பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை வெளியீடு!!!*

வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு - ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே-2 ஆம் தேதி நடைபெறும்...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு - ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே-2 ஆம் தேதி நடைபெறும்...

 தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு - விவரம் 

 வேட்பு மனு தாக்கல் _  12.03-2021.

வேட்புமனு தாக்கல் நிறைவு - 19.03.21

வேட்புமனு  பரிசீலனை - 20.03.21

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - 22.03. 21 

தேர்தல் (வாக்குப்பதிவு) - 06/04/2021.

வாக்கு எண்ணிக்கை - 02/05/2021.

கற்போம் எழுதுவோம் இயக்க செயல்பாடுகள் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது~27.03.2021 அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்படும்~இயக்குநர் அவர்களது வழிகாட்டுதல்கள்...

சென்னையில்!ஜேக்டோ-ஜியோ மாநில மாநாடு !மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பு !

சென்னையில்!
ஜேக்டோ-ஜியோ 
மாநில மாநாடு !
மாண்புமிகு.
மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பு !
+++++++++++++++++++-
* புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை ஒழித்துக்கட்டி,பழைய ஓய்வூதியத்திட்டத்தினை தொடர்ந்திட ...

* இடைநிலை சாதாரணநிலை ஆசிரியருக்கு மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் பெற்றிட ...

* சென்னையில்
ஜேக்டோ-ஜியோ
 மாநில மாநாடு!

* மாண்புமிகு.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார்கள் !

நாள்:
28.02.2021- ஞாயிறு

நேரம்:
காலை 10 மணி

இடம்:
ராமலெட்சுமி பாரடைஸ்,
174, ஜி.என்.டி. சாலை,
மாதவரம், சென்னை.

ஒன்று கூடுவோம்!
வென்றுகாட்டுவோம்!!

சென்னையில்!ஜேக்டோ-ஜியோ மாநில மாநாடு!

சென்னையில்!
ஜேக்டோ-ஜியோ 
மாநில மாநாடு!
+++++++++++++++++++-

CPS ஒழிப்பு...

இடைநிலை சாதாரணநிலை ஆசிரியருக்கு மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம்..

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை 
வலியுறுத்தி சென்னையில்
ஜேக்டோ-ஜியோ மாநாடு.

மாண்புமிகு.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார்கள்.

நாள்:
28.02.2021- ஞாயிறு

நேரம்:
காலை 10 மணி

இடம்:
ராமலெட்சுமி பாரடைஸ்,
174, ஜி.என்.டி. சாலை,
மாதவரம், சென்னை.

ஒன்று கூடுவோம்!
வென்றுகாட்டுவோம்!!

*🏮 DGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மே -2021 - தனித் தேர்வர்கள் சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சார்ந்த அறிவுரைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு*

*🏮 DGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மே -2021 - தனித் தேர்வர்கள் சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சார்ந்த அறிவுரைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு*