சனி, 5 மார்ச், 2022

பள்ளிக்கல்வி- பொது நூலகம் இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் வாங்க அமைக்கப்படும் குழுவை மறுசீரமைக்க அரசாணை வெளியீடு! 04.03.2022

 





தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சருடன்‌ உகாண்டா ‌தூதர் சந்திப்பு!

 தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சருடன்‌ உகாண்டா ‌தூதர் சந்திப்பு! மாண்புமிகு.தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் உகாண்டா தூதர் திருமிகு.தினா கிரேஸ் அக்கிலோ அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டு கல்வி செயல்பாடுகள் பற்றி விவாதித்தார்கள். தமிழ்நாட்டில் கல்வி முறை சிறப்பாக செயல்படுகிறது என்றும், இதுபோன்ற சிறப்பான‌‌ கல்வி முறையை உகாண்டா நாட்டில் ஏற்படுத்தவும், நல்லெண்ண அடிப்படையில் உகாண்டா நாட்டின் ஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து கல்வி முறை பற்றி பயிற்சி எடுக்க விரும்புவதாகவும் இச்சந்திப்பில் உகாண்டா தூதர் தெரிவித்து உள்ளார்கள்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு உகாண்டா தூதரின் விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் எடுத்து செல்லப்படும் என்று மாண்புமிகு.தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் உகாண்டா நாட்டுத்தூதரிடம் தெரிவித்து உள்ளார்கள்.



புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்துசெய்க! வைகோ கோரிக்கை!


 

வெள்ளி, 4 மார்ச், 2022

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!



 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் எம்‌.பில்., கோடைகால தொடர் படிப்பு (Summer Sequential Programme) ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானது! சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்புரை!


 Click here

பள்ளித் துணை ஆய்வாளர்களை பள்ளிக்கு மாற்றுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.


 Click here for download pdf

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது! மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் சுற்றறிக்கை 03.03.2022


 

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி-2022 (மார்ச் 15, 2022 வரை பங்கேற்க்கலாம்)-விளம்பரப்பட வடிவமைப்பு போட்டி, பாட்டுப்போட்டி ,வாசகம் எழுதும் போட்டிமற்றும் காணொலி உருவாக்கும் போட்டி






 


2021-2022 நிதியாண்டு -தொடக்க, நடுநிலைபள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை இரண்டாம் கட்டமாக விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் சார்ந்து SPD Proceedings 03.03.2022



 

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட தமிழக குழுவுக்கு அனுமதி வழங்க முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் 03.03.2022