வியாழன், 29 செப்டம்பர், 2022

பள்ளிக்கல்வி - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் (16.09.2022-17.09.2022)- விவாதிக்கப்பட்ட கூட்டப் பொருள்- தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 27.09.2022


 Click here to download pdf

நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை கைவிடல் வேண்டும்! தேசிய புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்துள்ளது என்பதை நினைவில் கொண்டு தமிழ்நாட்டின் கல்வித்துறையின் நடவடிக்கைகள் அமைந்திடல் வேண்டும்!

புதன், 28 செப்டம்பர், 2022

பள்ளிக்கல்வி - நீதிமன்ற தீர்ப்பின்‌ அடிப்படையில்‌ அரசு நிதியுதவி பெறும்‌ சிறுபான்மை / சிறுபான்மையற்ற தொடக்க / நடுநிலை /உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ உபரி ஆசிரியர்களை பணிநிரவல்‌ செய்வது தொடர்பான நெறிமுறைகள்‌...

click here...

வட்டாரக்கல்வி அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்!

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பருவத்தேர்வுகள் ஏதும் இல்லை என்பதால், பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டத்தை 30.09.2022 (வெள்ளி) பிற்பகல் 02.30 மணிக்கு நடத்திக் கொள்ள அனுமதி தந்திடல் வேண்டும்!

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டப் பணிகளில் இருந்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை முற்றாக விடுவித்திடுக!

காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்பட வேண்டிய விடுமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் அறிவுரைகள்...

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியிடுதல் ~ தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

மகளிர்‌ சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சி ~ நாமக்கல்‌ பூங்கா சாலையில் 30.09.2022 முதல்‌ 05.10.2022 வரை 6 நாட்கள்‌ நடைபெறுகிறது...

தமிழகத்தில் மீலாதுன் நபி கொண்டாடப்படும் தேதி ~ தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு...