வியாழன், 29 செப்டம்பர், 2022

நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை கைவிடல் வேண்டும்! தேசிய புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்துள்ளது என்பதை நினைவில் கொண்டு தமிழ்நாட்டின் கல்வித்துறையின் நடவடிக்கைகள் அமைந்திடல் வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக