இந்த ஆண்டு CPS பிடித்தம் 50,000 க்கு மேலே இருந்தால், உதாரணமாக ரூ. 65,000 என வைத்துக் கொண்டால், ரூ. 50,000 CPS தொகையை80 CCD ( 1 B ) பிரிவிலும்,மீதித் தொகை ரூ. 15,000/= ஐ80 C( அதிக பட்ச சேமிப்பு ரூ. 1,50,000 ) பிரிவிலும்கழித்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக