வியாழன், 9 ஆகஸ்ட், 2018

EMIS~HM DECLARATION FORM...


EMIS login page ல் நமது User Id மற்றும் password கொடுத்து login செய்த உடன் dashboard ல்  student, school போன்ற pictures(box) தெரியும். அதில் இறுதியாக  4 வதாக வரும் HM DECLARATION PICTURE (BOX) ஐ click செய்தால் நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆண்,பெண், மதம் மற்றும் இன வாரியாக page ல் தோன்றும் அந்த விவரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் emis -  student ல் சென்று தவறாக உள்ள வகுப்பை open செய்து அந்த மாணவர்களின் விபரங்களை திருத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு HM DECLARATION  ஐ open செய்து மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்தப்பின் right click செய்தால் save as PDF என்ற option ஐ click செய்யவும். பிறகு மாணவர்கள் விவரங்களுக்கு கீழே ACCEPT & SUBMIT ஐ click செய்துவிடவும். அதன் பிறகு my computer ல் download folder ல் நாம் save செய்த தலைமை ஆசிரியர் உறுதிமொழி - ஐ click செய்து அதனை printout எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட (with hm seal) வேண்டும்.  நமது வட்டாரக் கல்வி அலுவலர்கள் சொல்லும் தருணத்தில் அலுவலகத்தில் சமர்பிக்கப்படவேண்டும்.
Click here...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக