சனி, 29 ஆகஸ்ட், 2020

*🌟கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்.மேலும் கல்வி நிலையங்கள் செயல்படாது. - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு*

*🌟கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும்.மேலும் கல்வி நிலையங்கள் செயல்படாது. -  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு*

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர 



அப்படி அமல்படுத்த வேண்டுமானால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

 கற்பித்தல் பணியில் (ஆசிரியர்) இல்லாத மற்ற கல்வி பணியாளர்கள் பள்ளிகளுக்கு சென்று பணியாற்றலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
 மாணவர்கள் கல்வி . கற்றல் அல்லாத பிற தேவைகளுக்காக பள்ளிகளுக்கு செல்லலாம் என்றும் அறிவித்துள்ளது.


அன்லாக் 4.o: செப்.30 வரை கல்வி நிலையங்கள் செயல்படாது’

9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல

செப்.30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும்.


செப்டம்பர் 21-ம் தேதி முதல் சமூக, விளையாட்டு, வழிபாட்டு தலங்கள் 100 நபர்களுடன் இயங்கலாம்.


இந்தியா முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்.


 போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது.

மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது.

மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது - மத்திய அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக