நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு:
--------------------------------
அன்புடையீர்! வணக்கம்!
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
திரு.அ.பாலுமுத்து அவர்களை இன்று (01/09/2021 _ புதன் ) பிற்பகல் 05.45 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இச்சந்திப்பில் மாவட்டச் செயலாளர் மெ.சங்கர், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் த.தண்டபாணி, நாமக்கல் ஒன்றியச் செயலாளர் அ.செயக்குமார், பொருளாளர் நா.ஜீவாஜாய், சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் கா.சுந்தரம், எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் க.ஆனந்தன், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கொ.கதிரேசன் மற்றும் கோ.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-மெ.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக