தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வணக்கம். வரும் 16.03.22 & 17.03.22 ஆகிய இரண்டு நாள்களுக்கு மாநில அளவிலான உயர்நிலை அலுவலர்களின் பள்ளிப் பார்வை மற்றும் மீளாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.
அதுசமயம்,
1.பள்ளி வளாகம், வகுப்பறைகள் தூய்மை பதிவேடு
2.கற்றல் விளைவுகள் அடைவு நிலைப் பதிவேடு
3. வாசிப்புத் திறன் பதிவேடு
4. கணித செயல்பாடுகள் பதிவேடு
5. குறிப்பேடு, கையெழுத்து ஏடு, கட்டுரை ஏடு திருத்தம் கையொப்பத்துடன்
6. கழிவறை, குடிநீர் வசதி
7. விலையில்லா பொருட்கள் வழங்கல் - கையொப்பம் பெற்று சுருக்கம் முடித்தல் பதிவேடு
8. பெண்கல்வி ஊக்கத்தொகை, சிறுபான்மையினர் உதவித்தொகை பதிவேடு
9. Lesson plan, work done, Syllabus, Time table, TLM usage.
10. SS grants- vouchers, தீர்மானங்கள், SMC கூட்டம்.
11. ITK விவரங்கள்- Need, started details
12. அறிவியல் செயல்பாடுகள், இதர மன்றங்கள், பள்ளியின் சிறப்புகள், சாதனைகள்
13. EMIS-ல் Regular attendance (Student, Teachers, Local body staff)
14. EMIS uploads
15. OSC identified/admitted/Reason for not admitted
16. SSAC formation & மாணவர் மனசு பெட்டி upload.
17. EMIS updates: BMI, Eye screening, Duplicate mobile number, Adhar, Transition rate, Teachers- class not assigned, CWSN details, income & expenditure details, RBSK, Teacher Vaccination, Library . Sanitizer, Thermal scanner, Mask, Daily temperature register.
18. Students weekly library reading.
19. Rhymes & Story telling skills
20. மாணவரின் படைப்புகள், செயல்திட்டங்கள், தனித்திறன் செயல்பாடுகள்.
21.புத்தாக்க பயிற்சிக் கட்டகம் ஒவ்வொறு ஆசிரியரும் வைத்திருத்தல்.
22.குறைக்கப்பட்ட பாடத்திட்டம் ஒவ்வொரு ஆசிரியரும் வைத்திருத்தல்.
23.கல்வி தொலைக்காட்சி வீடியோஸ் பார்த்து கற்றலில் பயன்படுத்த வேண்டும்.
24.கற்றல் விளைவுகள் ஆசிரியர் செயல்பாடுகள் வைத்திருத்தல்.
25. பாடத்திட்டம் புத்தாக்கப்பயிற்சிக்கு வாராவாரம் எழுத வேண்டும். ⚡அதில் வலுவூட்டல் .கற்றல் விளைவுகள் இருக்க வேண்டும் இரு பக்கங்களுக்கு குறையாமல் எழுத வேண்டும்.
26.பள்ளிக் கட்டடம் இடிப்பு விவரம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
27.தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களின் விவரத்தினை நகல் எடுத்து வைத்திருத்தல். ⚡உதவி எண்கள் அனைத்தும் மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
28.I T K தன்னார்வலர்கள் விவரம்.
29.பள்ளி செல்லா குழந்தைகள் விவரம்.
30.மாணவர் மனசு பெட்டி மாதம் இரு முறை பெட்டியை SMC முன்னிலையில் திறந்து கடிதங்களில் குறிப்பிடப்பட்ட பொருள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிவேட்டில் குறிப்பிடுதல்.
⚡சத்துணவுக் கூடம் சுகாதாரமாக இருக்க வேண்டும் ஒவ்வொரு நாளும் தயாரிக்க வேண்டிய உணவு அட்டவணை முறையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்
மேற்கண்டவற்றுடன் பள்ளியின் அனைத்து செயல்பாடுகளிலும் தனிக்கவனம் செலுத்தி பள்ளிப் பார்வைக்கு தயார்நிலையில் இருக்குமாறும், தலைமை ஆசிரியர்களும்/ ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கு ஈடுபாட்டுடன் செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 8 pages visit format நிரப்பி தயார்நிலையில் வைத்திருக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக