தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்- தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தல் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் பிறப்பிப்பு...கோரிக்கைகள் மீது விரைவு நடவடிக்கை மேற்கொள்ள திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலருக்கு அறுவுறுத்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக