திங்கள், 31 அக்டோபர், 2022

பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் (01/11/2022) கூட்டப்பொருளாக இணைத்தல்‌ சார்பு...

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மனிதவள மேலாண்மைத் துறை துணைச் செயலாளர் கடிதம்...

ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் ~ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு...

வெள்ளி, 28 அக்டோபர், 2022

BRC கூட்டத்திற்கான அட்டவணை...


click here....

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் ~ 28/10/2022(வெள்ளி) பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்...


3.00-3.15  காணொளிகள் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொளிகளை திரையிடுதல்...
      
1.Attendance: 

2. Planning Part1: 

3. Planning Part 2: 

4. Planning Part3: 

5. Playlist link: 

3:15-3:20 வருகைப் பதிவு
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்   பெற்றோர் செயலியில்  (TNSED Parent App) பதிவு செய்தல்

3.20-3.25 வரவேற்பு
தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்

3.25-3.40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு
மாணவர்களின் எண்ணிக்கை ,  செயல் திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்...

உயர்கல்வி வழிகாட்டுதல் 
கடந்த மாத கூட்டத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றதன் பின்னூட்டமாக உயர்கல்வியில் சேர்ந்துள்ள/சேர விருப்பம் தெரிவித்துள்ள மற்றும் தெரிவிக்காத மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை.

3.40-3.55  திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்   
-மதிப்பீடு       
-மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு 
-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்   
- இல்லம் தேடிக் கல்வி
- மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி
-மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி   
- பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையிலுள்ள பள்ளி கட்டிடங்களை
கண்டறிந்து, அவற்றை மறுசீரமைப்பு
- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி                                                                                                                 
3.55-4.25 கூட்டப் பொருள் மீதான விவாதம்
-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்
- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.
-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.

4.25-4.30 - கூட்ட நிறைவு
பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்...
🙏🙏🙏

நவ.1ம்‌ தேதி சிறப்பு கிராம சபை கூட்டத்தில்‌ பள்ளி மேலாண்மை குழுவினர்‌ கலந்து கொள்ள வேண்டும்‌~ வளர்ச்சிக்கான தீர்மானங்களை நிறைவேற்றவும்‌ அறிவுறுத்தல்‌ ...

வியாழன், 27 அக்டோபர், 2022

Round-2 counselling for MD/MS and Diploma courses and DNB course for 2022-2023 session...

தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ மாமன்னர்‌ இராசராசசோழனின்‌ பிறந்த நாளான சதய விழாவிற்கு உள்ளூர்‌ விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது...

TN-EMIS website ல் ஒவ்வொரு ஆசிரியரும் PINDICS Form Fill செய்வது எப்படி ~ காணொளி...

click here...

வாக்காளர்‌ பட்டியல்‌ சிறப்பு சுருக்க முறைத்‌ திருத்த பணிகளை கண்காணிக்க 10 மூத்த ஐ.ஏ.எஸ்‌ அதிகாரிகள் நியமனம்‌...

தனியார்துறை நிறுவனங்களும்‌ - தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ நேரடியாக சந்திக்கும்‌ "தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” நாமக்கல்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ 28.10.2022 அன்று நடைபெறவுள்ளது...

🛕தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழனின்‌ 1,037 வது சதய விழா பந்தக்கால்‌ நடப்பட்டது...

அரசுப் பள்ளிகளில்‌ பணிபுரிந்து வரும்‌ பகுதிநேர பயிற்றுநர்கள்‌ விவரம்‌ சேகரிப்பு...

புதன், 26 அக்டோபர், 2022

பள்ளிக்கல்வி - சேலம்‌ மாவட்டம்‌ - முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ தலைமையில்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெறுதல்‌ - தொடர்பாக...

PUBLIC NOTICE ~ Invitation of comments/suggestions on Draft University Grants Commission Regulations, 2022...

தீபாவளி-2022 ~ பெருநகர சென்னை மாநகரத்தின் காற்றின் தரம் மற்றும் ஒலி அளவு ஆய்வு பற்றிய அறிக்கை...

தமிழ்நாட்டில்‌ மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை வகுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கருத்துக்‌ கேட்புக்‌ கூட்டம்‌ 26.10.2022 அன்று கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நடைபெறுகிறது...

சென்னை, சேலம்‌, மதுரை மற்றும்‌ திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களில்‌ செயல்பட்டு வந்த படிங்குடியினர்‌ சாதி சான்றிதழ்‌ மெய்த்தன்மை விசாரணை பிரிவுகள்‌ திருத்தம்‌ செய்த செய்தி வெளியீடு...

வெள்ளி, 21 அக்டோபர், 2022

மாநில கல்விக் கொள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் ~ நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பத்திரிக்கை செய்தி....

ஆசிரியர்‌ பணியமைப்பு - கல்வி - பள்ளிகள்‌ / விடுதிகளில்‌ உள்ள - பட்டதாரி ஆசிரியர்‌ / பட்டதாரி காப்பாளர்‌ நிலையிலான காலிப்பணியிடங்கள்‌ 01.03.2021 அன்றைய நிலையில்‌ தேர்ந்தோர்‌ பெயர்‌ பட்டியல்‌ வெளியிடப்பட்டது - பதவி உயர்வின்‌ மூலம்‌ நிரப்புதல்‌ - Google Meet வழியாக பதவி உயர்வு வழங்க அறிவுரை -தொடர்பாக...

வியாழன், 20 அக்டோபர், 2022

ஈராசிரியர்கள்‌ பள்ளியில்‌ பதவி உயர்வு மற்றும்‌ பணிமாறுதல்‌ பெற்ற ஆசிரியர்கள்‌ பணி விடுவிப்பது குறித்த அறிவுரைகள்‌...

அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ ~ மார்ச்‌ 2023, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வு - மாணவர்களது பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம்‌ செய்தல்‌ மற்றும்‌ திருத்தங்கள்‌ மேற்கொள்ளுதல்‌ - சார்பு...

click here...

பள்ளிக்கல்வி - அனைத்துவகை அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கான நியமனம் பெறுபவர்களுக்கான வயது வரம்பு உயர்த்தி அரசாணை வெளியீடு!





 

110 விதியின் கீழ் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து முதலமைச்சரின் அறிவிப்பு...

செவ்வாய், 18 அக்டோபர், 2022

நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் மழைநீர் சேமிப்பு வசதிகளை மேற்பார்வையிடுதல் சார்ந்து நாமக்கல் மாவட்ட CEO Proceedings 13.10.2022


 

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடும் வழிமுறைகள் சார்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்புந



 

இந்தியை திணிக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம்