புதன், 5 அக்டோபர், 2022

பரமத்தி ஒன்றிய தேர்தல் முடிவுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
பரமத்திஒன்றியம்
(கிளை)
நாமக்கல் மாவட்டம்
++++++++++++++++++++
பரமத்தி ஒன்றியத் தேர்தல் முடிவுகள்
---------------------------------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பரமத்தி ஒன்றியத் தேர்தல்
 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,பரமத்தியில் 03/10/2022 (திங்கள்)முற்பகல் 10.30 மணிக்கு நடைபெற்றது.

நாமக்கல் ஒன்றியச் செயலாளர் திரு.அ.ஜெயக்குமார் அவர்கள் தேர்தல் ஆணையாளராகவும்,
திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் திரு.சி.கார்த்திக் மற்றும் கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் திரு.இர.மணிகண்டன் அவர்கள் துணை ஆணையாளர்களாகப் பொறுப்பேற்று  தேர்தலை மிகச்சிறப்பாக நடத்தினர்.

*தேர்தல் ஆணையாளர்களின் தேர்தல் நடவடிக்கைகள்:*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் பொறுப்பாளர்களாக  கீழ்க்கண்டோர்  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

*ஒன்றியத் தலைவர்*-திரு.நா.ரங்கசாமி

*துணைத் தலைவர்கள்.*

1)திருமதி.பெ.அமிர்தவல்லி
2)திருமதி.சி.வளர்மதி.

*ஒன்றியச் செயலாளர்.*

திரு.க.சேகர்.

*துணைச் செயலாளர்.*

1)திரு.லூ.சூசை அந்தோணி.
2)திருமதி.ஜெ.கலைவாணி.

*ஒன்றியப் பொருளாளர்.*

திருமதி.கு.பத்மாவதி 

*கொள்கை விளக்கச் செயலாளர்.*

திருமதி.மா.மலர்விழி

*மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்.*

1)திரு.ந.துரைசாமி
2)திரு.மு.ரகுபதி
3)திரு.ச.காமராஜ்

*ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள்.*

1)திருமதி.சு.அபிராமசுந்தரி.
2)திருமதி.சு.ப.உமையாள்.
3)திருமதி.சு.சித்ரா சுப்ரமணியன்.
4)திருமதி.தொ.ப.சுமதி
5)திருமதி.பெ.குப்புலட்சுமி
6)திருமதி.அ.வளர்மதி
7)திருமதி.ஜெ.கற்பகம்.

*மகளிரணி அமைப்பாளர்.*

திருமதி.வீ.மாலதி.

*மகளிரணி துணை அமைப்பாளர்.*

திருமதி.நா.வளர்மதி.

*இலக்கிய அணி அமைப்பாளர்.*

திரு.ப.கந்தசாமி.

*இலக்கிய அணி துணை அமைப்பாளர்.*

பொ.அன்பரசி.

*இளைஞரணி அமைப்பாளர்.*

*ச.துரைமுருகன்.*

*தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்.*

லூ.சூசை அந்தோணி.

*தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்.*

ச.துரைமுருகன்

ஆகியோர் ஒருமனதாக  தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையாளரால் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கப்பட்டது.

பதவியேற்பிற்குப் பின்பு நடைபெற்ற பாராட்டு அரங்கக் கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் திரு.நா.ரங்கசாமி அவர்கள் தலைமை வகித்தார்.

பாராட்டுரை

திரு.அ.செயக்குமார்,நாமக்கல் ஒன்றியச் செயலாளர்.

திரு.இர.மணிகண்டன்,கபிலர்மலை ஒன்றியச் செயலாளர்.

திரு.சி.கார்த்திக்,திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர்.

திரு.இரா.ரவிக்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர்.

திரு.சிவக்குமார்,மாநில பொதுக்குழு உறுப்பினர்.

திரு.த.தண்டபாணி,மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர்.

ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள்.

*வாழ்த்துரை.*

திரு.ப.சதீஷ்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

திரு.சு.பிரபு,மாவட்டப் பொருளாளர்.

திரு.வெ.இராமச்சந்திரன்,மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர்.

ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

*கிளைச் செயல்பாடுகள்.*

*திரு.மெ.சங்கர்,மாவட்டச் செயலாளர்*
கிளைச் செயல்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

*இயக்க உரை.*

*மாநிலப் பொருளாளர் திரு.முருக.செல்வராசன் அவர்கள்* தேர்ந்தேடுக்கப்பட்ட புதிய ஒன்றியக் கிளை பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் பொறுப்பாளர்களின் இயக்கக் கடமைகள்,பொறுப்புகள் குறித்தும்  இயக்கப் பேருரை ஆற்றினார்.

*ஏற்புரை.*

பரமத்தி ஒன்றியக் கிளையின் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.க.சேகர் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

*நன்றியுரை.*

ஒன்றியப் பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி அவர்கள் ஒன்றியத் தேர்தலில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக