திங்கள், 26 ஜூன், 2023
கனவு ஆசிரியர் 2023 போட்டித்தேர்வு - நிலை - 3-இல் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு பிறபணி' வழங்க அறிவுறுத்துதல்-சார்பான SCERT இயக்குநர் செயல்முறைகள்
கனவு ஆசிரியர் 2023 போட்டித்தேர்வு - நிலை - 3-இல் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு பிறபணி' வழங்க அறிவுறுத்துதல்-சார்பு
ஞாயிறு, 25 ஜூன், 2023
வியாழன், 22 ஜூன், 2023
CRC MAPPING - BEOs & BRTEs Mapping செய்வது குறித்து மாநில திட்ட இயக்குநரின் சுற்றறிக்கை
CRC MAPPING - BEOs & BRTEs Mapping செய்வது குறித்து மாநில திட்ட இயக்குநரின் சுற்றறிக்கை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்! - (10/06/2023)
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்!* (10/06/2023)
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் 2022-2023, 2023-2024, 2024-2025 மற்றும் 2025-2026 ஆம் ஆண்டுகளுக்கான கல்விக்காக ஒரு குழந்தைக்கான செலவினங்களுக்கான அறிவிப்பு.
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் 2022-2023, 2023-2024, 2024-2025 மற்றும் 2025-2026 ஆம் ஆண்டுகளுக்கான கல்விக்காக ஒரு குழந்தைக்கான செலவினங்களுக்கான அறிவிப்பு
சிறுபான்மையினர் நலம் நாமக்கல் மாவட்டம்- நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமப்புறப் பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளின் (பெண்குழந்தைகள்) கல்வி கற்பதில் இடைநிறுத்தமின்றி பயில ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்- 2023-24 ம் கல்வி ஆண்டில் செயல்படுத்துவது- அறிக்கை கோருதல் - தொடர்பாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செயல்முறைகள்

திங்கள், 19 ஜூன், 2023
கல்லூரிக் கல்வித் துறை - மாண்புமிகு உயர் கல்வி துறை அமைச்சர் அவர்களால் 2022-2023 ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் உயர்கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டமை - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணாக்கர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகளை நீக்கி புதிய பாடப்பிரிவுகள் துவங்குதல் - புதிய பாடப்பிரிவுகளுக்கு பல்கலைக்கழக அனுமதி பெறுதல் தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்குநர் கடிதம்
கல்லூரிக் கல்வித் துறை - மாண்புமிகு உயர் கல்வி துறை அமைச்சர் அவர்களால் 2022-2023 ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் உயர்கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டமை - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணாக்கர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகளை நீக்கி புதிய பாடப்பிரிவுகள் துவங்குதல் - புதிய பாடப்பிரிவுகளுக்கு பல்கலைக்கழக அனுமதி பெறுதல்
ஞாயிறு, 18 ஜூன், 2023
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்டம்.- ஒன்றியச் செயற்குழுக் கூட்டங்கள் கூடும் விபரம்..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம்.
ஒன்றியச் செயற்குழுக் கூட்டங்கள் கூடும் விபரம்..
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தேதிகளில் மாற்றம் செய்து தற்போது 27.06.2023 மற்றும் 28.06.2023 ஆகிய நாள்களில் திருச்சிக்கு பதிலாக..சென்னை- கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம்

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
வெள்ளி, 16 ஜூன், 2023
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் 22.06.2023 பி.ப. & 24.06.2023 அன்று நடைபெற உள்ளது

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
வியாழன், 15 ஜூன், 2023
தலைமை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் - மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 15.06.2023
தலைமை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் - மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 15.06.2023
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் மற்றும் இணை இயக்குநர் பணியிடங்களுக்கு முழுக் கூடுதல் பொறுப்பு அளித்தல் அரசாணை வெளியீடு
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் மற்றும் இணை இயக்குநர் பணியிடங்களுக்கு முழுக் கூடுதல் பொறுப்பு அளித்தல் அரசாணை வெளியீடு
10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் குறித்த நிலைமைக் குறிப்பு.
10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் குறித்த நிலைமைக் குறிப்பு.
ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மைக் குழு-கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்-அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2023-24-ஆம் ஆண்டு 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்ந்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மைக் குழு
கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2023-24-ஆம் ஆண்டு 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்ந்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி சார்ந்த மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கு நடைபெறுதல் - தொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் தொடக்கக் கல்வி- 2023-24ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்க மாணவர் சேர்க்கை அரசுப்பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான நிதி வட்டார வளமையங்களுக்கு நிதி விடுவித்தல் சார்பான நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் WA 313/2022 & 19, 31, 32, 36 / 2023 (தீர்ப்பு வழங்கப்பட்டவை ) மறுபடியும் For clarification 14.06 .2023 பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சிறுபான்மை பள்ளிகளுக்கு அவசியமில்லை என 14.06. 2023 ல் clarification வழங்கப்பட்டது .
ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் WA 313/2022 & 19, 31, 32, 36 / 2023 (தீர்ப்பு வழங்கப்பட்டவை ) மறுபடியும் For clarification
14.06 .2023 பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சிறுபான்மை பள்ளிகளுக்கு அவசியமில்லை என 14.06. 2023 ல் clarification வழங்கப்பட்டது .
* சேசு பிரபா வழக்கின் சீராய்வு மனு 06.06.2023 தீர்ப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சிறுபான்மை பள்ளிகளுக்கு அவசியமில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது
புதன், 14 ஜூன், 2023
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்டம் (கிளை)-2023-24 ஆம் ஆண்டிற்கான மேலமைப்பு பொறுப்பாளர்கள் குழு மற்றும் மாவட்ட மையக் குழு நியமனம் - 10.06.2023 ஆம் நாளைய பரமத்தி - மாவட்டச் செயற்குழு ஏற்பளிப்பு.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம் (கிளை)
2023-24 ஆம் ஆண்டிற்கான மேலமைப்பு பொறுப்பாளர்கள் குழு மற்றும் மாவட்ட மையக் குழு நியமனம் -
10.06.2023 ஆம் நாளைய பரமத்தி - மாவட்டச் செயற்குழு ஏற்பளிப்பு.
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
பள்ளிக் கல்வி அனைவருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக மாநிலத்தில் உள்ள அரசு/தனியார் பள்ளிகள் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை சார்பான அரசு இணைச்செயலாளர் கடிதம்
பள்ளிக் கல்வி அனைவருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக மாநிலத்தில் உள்ள அரசு/தனியார் பள்ளிகள் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை சார்பான அரசு இணைச்செயலாளர் கடிதம்
நாமக்கல் மாவட்டம் - உலக கற்றுச்சூழல் நாள் 05.06.2023 அன்று "Solution for Plastic Pollution" என்ற தலைப்பில் கொண்டாடுதல் பள்ளி விடுமுறை நாள் என்பதால் பள்ளி திறந்த முதல் வாரத்திற்குள் உலக சுற்றுச்சூழல் நாள் விழா கொண்டாடி புகைப்படத்துடன் கூடிய அறிக்கையினை அனுப்ப தெரிவித்தல் - சார்பான நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
நாமக்கல் மாவட்டம் - உலக கற்றுச்சூழல் நாள் 05.06.2023 அன்று "Solution for Plastic Pollution" என்ற தலைப்பில் கொண்டாடுதல் பள்ளி விடுமுறை நாள் என்பதால் பள்ளி திறந்த முதல் வாரத்திற்குள் உலக சுற்றுச்சூழல் நாள் விழா கொண்டாடி புகைப்படத்துடன் கூடிய அறிக்கையினை அனுப்ப தெரிவித்தல் - சார்பு.
செவ்வாய், 13 ஜூன், 2023
OoSc- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-பள்ளிசெல்லா/இடை நின்ற குழந்தைகள் அடையாளம் காணுதல், பள்ளியில் சேர்த்தல்-இடைநிற்றல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் வழிகாட்டுதல்!
OoSc- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-பள்ளிசெல்லா/இடை நின்ற குழந்தைகள் அடையாளம் காணுதல், பள்ளியில் சேர்த்தல்-இடைநிற்றல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் வழிகாட்டுதல்!
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கானகவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல் - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான
கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்துதல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்
6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 17.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!!
6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 17.06.2023 அன்று CRC பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!!
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - தமிழ்நாடு தகவலுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்களின் நியமனம்... அரசாணை வெளியீடு
தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - தமிழ்நாடு தகவலுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு மாநில தகவல் ஆணையர்களின் நியமனம்... அரசாணை வெளியீடு
ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பான தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6, ந.க.எண்.6413/டி1/2023. நாள். 12.06.2023
தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – ஊரட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு.
திங்கள், 12 ஜூன், 2023
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை)-10.06.2023 ஆம் நாளைய பரமத்தி -மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம் (கிளை)
10.06.2023 ஆம் நாளைய பரமத்தி - மாவட்டச் செயற்குழுக் கூட்ட முடிவுகள்
தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளை - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளை - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேரளா போன்று தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளைவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், கோடைவெயில் இன்னும் குறையாததால் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு குடிநீர் தர உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, அரசு பள்ளிகளில் ஒவ்வொரு இடைவேளையின் போதும் வாட்டர் பெல் அடிக்கப்படும். அப்போது அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர். மேலும், இந்த திட்டம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது...
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு...மாதாந்திர மதிப்பூதியத்தை 3,600 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியீடு
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
மாதாந்திர மதிப்பூதியத்தை 3,600 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளி ஊழியரை அவமதிக்கும் அலுவலர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான மாற்றுத்திறனாளி நல ஆணையரின் செயல்முறைகள்
மாற்றுத்திறனாளி ஊழியரை அவமதிக்கும் அலுவலர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான மாற்றுத்திறனாளி நல ஆணையரின் செயல்முறைகள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு திருத்தி அமைப்பு!கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலளார் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அறிவிப்பு!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு திருத்தி அமைப்பு!
கோயமுத்தூர் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலளார் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் அறிவிப்பு!
எண்ணும் எழுத்தும்' திட்டம்: ஜூன் 21 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களை திறனாய்வு செய்ய உத்தரவு.
'எண்ணும் எழுத்தும்' திட்டம்: ஜூன் 21 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களை திறனாய்வு செய்ய உத்தரவு.
'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் 5-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் நிலையை அறிய ஜூன் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அடிப்படை திறனாய்வு (பேஸ் லைன் சா்வே) நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சாா்பில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழ் கல்வியாண்டில் (2023-2024) இந்தத் திட்டம் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 5-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் நிலை குறித்து அறிய தமிழ், ஆங்கில், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறனாய்வு ('பேஸ் லைன் சா்வே') 'எண்ணும் எழுத்தும்' செயலி மூலம் ஜூன் 21 முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும்.
மேலும் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கான கால அட்டவணை, வளரறி மதிப்பீடு, தொகுத்தறி மதிப்பீட்டுக்கான கால அட்டவணை, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம் சாா்ந்த வகுப்பறை செயல்பாடுகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)