புதன், 9 நவம்பர், 2022

பள்ளிக்‌ கல்வி - சூழந்தைகள்‌ தின விழா 2022 - அனைத்து பள்ளிகளிலும்‌ அரசு சார்பாக விழா நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்குதல்‌ - சார்பு...

10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து மாண்பமை உச்சநீதிமன்றம்‌ வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள்‌ குறித்து விவாதிக்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ சட்டமன்ற அனைத்துக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ கூட்டம்‌ 12/11/2022 அன்று நடைபெறுகிறது...

தமிழகத்தின்‌ புதிய சரணாலயமாக கிருஷ்ணகிரி மற்றும்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள "காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம்‌” தமிழக அரசால்‌ அறிவிக்கப்படுகிறது...

செவ்வாய், 8 நவம்பர், 2022

தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் ~ பத்திரிக்கைச் செய்தி...

ஜவகர்லால்‌ நேருவின்‌ கருத்துக்களையும்‌ , சமூகச்‌ சிந்தனைகள்‌ குறித்தும்‌ தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை வாயிலாக நடத்தும்‌ பேச்சுப்போட்டி...

Details of District Education Office...

click here...

2022-2023 பொதுத்தேர்வு கால அட்டவணை ~ 12ம் வகுப்பு...

12ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 முதல் 03.04.2023 வரை நடைபெறுகிறது....