திங்கள், 20 நவம்பர், 2017

School Team Visit - சிறப்பு குழு பார்வையிடும் சமயத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய விபரங்கள்...

☀காலை வழிபாட்டுக் கூட்டம்

( As per G O )

☀பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி.
(முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ளவும்)

☀C,D தரநிலை மாணாக்கர்கள் முன்னேற்றம் & C,D தரநிலை மாணாக்கர்கள் பட்டியல் மற்றும் மெல்லக் கற்றல் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள் விபரம்
(பள்ளி முழுமைக்கான பட்டியல் HM வசம் ஒரு நகல் மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கான பட்டியல் அந்தந்த வகுப்பாசிரியரிடம் தனி நகல்)

☀SABL,  SALM, ALM, Maths kit  பயன்பாடு.

☀வாசிப்புத் திறன்.

☀புத்தகப் பூங்கொத்து வாசிப்புத்திறன் பதிவேடு.

☀2 line, 4 line நோட்டு, Dictation நோட்டு.

☀Dictation in Tamil & English

☀Simple Test in Maths

☀CCE பதிவேடுகள் (Update), F(a), F(b) மதிப்பெண்கள் வழங்கியதற்குரிய முழு விபரம்

☀SMC பதிவேடு, பள்ளி மேலாண்மைப் பதிவேடு, விலையில்லா பொருள்கள் வழங்கிய பதிவேடு.

☀TV, Computer பயன்பாடு பதிவேடு.

☀கீழ்மட்ட பலகை, சுயவருகைப் பதிவேடு, காலநிலை அட்டவணை, கம்பிப் பந்தல். ( நடப்பு மாதம்)

☀தொடக்க நிலை வகுப்புகளில் SABL முறைப்படி வகுப்பு ஒன்று முதல் நான்கு வகுப்பு வரை கற்றல் - கற்பித்தல் செயல்பாடு, ஐந்தாம் வகுப்பிற்கு SALM முறை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எழுதப்பட்டுள்ள பாடத்திட்டப்படி கற்பித்தல் உற்றுநோக்கல்.

SABL & ALM TIME TABLE


SABL TIME TABLE:

8.50-9.10 CLEANING

9.10-9 .30 PRAYER

9.30-9.35 MEDITATION

9.35-12.10 SUBJECT 1

12.10-12.40 VALUE EDUCATION, YOGA ETC

12.40-1.15 LUNCH

1.15-1.45 DICTATION, TV PROGRAMMES, ACTIVITIES etc.

1.45-3.50 SUBJECT 2

3.50-4.10 COMPUTER, GAMES etc.

4.10 PRAYER.

(FRIDAY 3.10-4.10 CULTURAL PROGRAM)

ALM  Time table:

8.50-9.10  CLEANING

9.10-9 .25 PRAYER

9.25-9.30 MEDITATION

9.30-11.00 SUBJECT1

11.00-12.30 PERIOD  2

12.30-12.40 YOGA

12.40-1.15 LUNCH

1.15-1.45 ACTIVITIES

1.45-3.15 PERIOD 3

3.15-4.00  PERIOD 4

4.00-4.10 EVENING ACTIVITIES.

(FRIDAY 3.10-4.10 CULTURAL PROGRAM)

அரசாணை விபரமும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும்!

DSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு!

தொடக்கக்கல்வி - M.Phil., P.hd மேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம். தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் : 023458 / இ1 / 2014

ஞாயிறு, 19 நவம்பர், 2017

2017 உலக அழகியாக இந்தியப் பெண் தேர்வு!


2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்றுப் போட்டி  நடத்தப்பட்டது.

இதில், இந்தியாவைச் சேர்ந்த மானுஷி ஷில்லார் (20 வயது) 2017-ம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஹரியாணாவைச் சேர்ந்த மானுஷி மருத்துவ மாணவி ஆவார்.

108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார். இம்மகுடம் சூடும் 6-வது இந்தியப் பெண் என்ற பெறுமையும் பெற்றார். இதையடுத்து 2016-ம் ஆண்டு உலக அழகி ஸ்டெஃபனி டெல் வாலே அவருக்கு மகுடம் சூட்டினார்.

அதோடு 67-ஆவது உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் முதன்முறையாக பட்டம் வென்றவர் ஆவார். பின்னர் பிரியங்கா சோப்ரா, டயானா ஹெய்டன் உள்ளிட்டவர்கள் இப்பட்டம் வென்றுள்ளனர்.

இதுகுறித்து மானுஷி கூறியதாவது:

சிறுவயது முதலே உலக அழகிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால், அது நடைபெறும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. இந்த தருணத்தை எனது வாழ்நாள் முழுவதும் நான் நிச்சயம் மறக்க மாட்டேன் என்றார்.

E -Pay Roll News


1.Personal Pay  for High School HM  and SG Asst, Conveyance Allowance for Disabled and AHM allowance is change  DUEs detail using edit option in Current detail of individual. 

PP  treated as  allowance. No DA and don't Calculate HRA as like as Deputy Tahsildar and Deputy Block Development Officer for Revenue Department.

2.Revision of Pay Arrear -  Check all details in Arrear statement , schedule and outer (Enfacement and outer in Gross & Net Amount as same as in all)  then click forward in arrear bill . Next  Bill Approve in DDO Lgin same as click  Revision Pay Arrear - Approve

3. After that ECS Reports are Generated in Accountant Login . Enter Bill number sequence in your MTC 70. Then click Download SES File.

பொது தேர்வு-மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்.


அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளதால், பொதுத் தேர்வு எழுத உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசு தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத, சில தனியார் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்களை, அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும், 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகள் பரவுகின்றன.

இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளே கிடையாது. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளது.

எனவே, வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுத் தேர்வு எழுதும் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சமின்றி தேர்வுக்கு தயாராக வேண்டும்' என்றனர்.

நம் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் !

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு,

2.மாணவர் வருகைப் பதிவேடு,

3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு,

4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு,

5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்,

6.அளவைப் பதிவேடு,

7.நிறுவனப்பதிவேடு,

8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு,

9.தணிக்கைப் பதிவேடு,

10.பார்வையாளர் பதிவேடு,

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile ),

12.ஊதியப்பட்டியல் பதிவேடு,

13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு,

14.மதிப்பெண் பதிவேடு,

15.தேக்கப் பட்டியல்,

16.வருகைப்பட்டியல்,

17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு,

18.வரத்தவறியவர் பதிவேடு,

19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு,

20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்,

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு,

22.சுற்றறிக்கைப் பதிவேடு,

23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு,

24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு,

25.தற்செயல் விடுப்பு,

26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு,

27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு,

28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு,

29.வாசிப்புத்திறன் பதிவேடு,

30.அஞ்சல் பதிவேடு,

31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு,

32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு,

33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு,

34.Inspire விருது பதிவேடு,

35.கிராமக்கல்விக்குழு பதிவேடு,

36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு,

37.அன்னையர் குழு பதிவேடு,

38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு,

39.மன்றப் பதிவேடுகள்:

a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு,

b.கணித மன்றம்,

c.அறிவியல் மன்றம்,

d.செஞ்சிலுவைச் சங்கம்,

e.சுற்றுச்சூழல் மன்றம்,

40.கால அட்டவணை.