வியாழன், 7 டிசம்பர், 2017

NMMS தேர்விற்கான HALL TICKET -ஐ 08.12.2017 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் ...

ஊதியப்பதிவேட்டில் ஊதிய விபரம் குறிப்பிடுதல் சார்ந்த கருத்துப் பார்வை...


முந்தைய ஊதிய குழுக்கள் மற்றும் ஆறாவது ஊதிய குழுவில் Scales of Pay என இருந்தது, தற்போதைய ஊதிய குழுவில் Levels of Pay என உள்ளது. 

   எனவே தற்போது முந்தைய Pay Band க்கு இணையாக அந்தந்த பதவிகளுக்குரிய  Level of Pay ஐ குறிப்பிட்டு எழுதலாம்.

PB - 1ல் GP 2800 லிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு Level 10 (20600 - 65500) என Level of Pay என்பதை ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு ஊதிய தொகையையும் குறிப்பிடலாம்.

உதாரணமாக
Level 10 (20600 - 65500) Cell 34 Pay 54900 என எழுதலாம்.

PB - 2 ல் GP 4300 லிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு LEVEL 12 ( 35600 - 112800 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம். 

PB - 2 ல் GP 4500 லிருந்த தொ.ப. த.ஆசிரியர்களுக்கு LEVEL 15 ( 36200 - 114800 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு, அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம். 

PB - 2  ல் PB 4600 லிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு Level 16 ( 36400 - 115700 ) என ( ) ல் Level of Pay குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.

PB - 2 ல் GP 4700 லிருந்த ந.நி.ப. த.ஆசிரியர்களுக்கு Level 17 ( 36700 - 116200 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு, அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.

புதன், 6 டிசம்பர், 2017

Link Aadhaar with PAN...

ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் Pay Band & Grade Pay க்கு பதிலாக தற்போது எழுத வேண்டியது -ஏற்கனவே இருந்த Grade Pay-க்கு நேராக உள்ள Level எண் மற்றும் ஊதிய விகிதம் எழுத வேண்டும்....

உதாரணம்:
ஏற்கனவே தொ.ப.த.ஆ Grade Pay 4500 எனில் அவருக்கு தற்போது Level -15 ல் உள்ள
36200-114800 என எழுத வேண்டும்...

Important Days (National & International)...

TNPSC -தேர்வு கட்டணச்சலுகை குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு...

DSE PROCEEDINGS-6/12/17 மாலை காணொலிக்காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் கல்வித்துறை செயலர் அறிவிப்பு...

EMIS - VIDEO CONFERENCE ON 06.12.2107...

THANJAI TAMIL UNIVERSTY - DISTANCE EDUCATION M.PHIL ADMISSION 2017-18 - PROSPECTUS...

EMIS செய்திகள்...

 *அனைத்து பள்ளிகளும் முதல் வகுப்பு 1.12.2017 பதிவில் உள்ள அனைத்து மாணவர்களின் விவரங்கள் EMIS  ல் _08-12-2017_ க்குள் உடனடியாக முடிக்க வேண்டும்.

✴ தவறும் பட்சத்தில் பள்ளி த.ஆ பொறுப்பேற்க வேண்டும்.

✴ பிற வகுப்பு மாணவர்கள் Transfer செய்ய 31.12.2017 கடைசி நாள் ஆகும்.

✴ அனைத்து மாணவர்களுக்கும் அரசே ID CARD வழங்க உள்ளதால்  PP Photo with Background blue or white,Blood group,Aadhar Number தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்

✴ Mobile app மூலமாகவே Id card க்கு Upload செய்யும் வசதி வர உள்ளது.

 ✴ Emis  மூலம் மற்ற வகுப்புகளில் நேரடியாக சேர்க்க இயலாத மாணவர்கள் விவரங்கள் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.

✴ வாட்ஸ்அப் குழுவில் வரும் EMIS சார்ந்த தகவல்கள் AEEO/AAEEO/ Nodal/Asst Nodal/Crc Co-Ordinators  மூலம் வரும் தகவல்களை மட்டும் நம்பவும்.பிற தகவல்களை தவிர்க்கவும்.