திங்கள், 11 டிசம்பர், 2017

ABBREVIATIONS...



 *AEEO - Assistant Elementary Educational Officer

 *APO - Assistant Project Officer

 *ALM - Active Learning Methodology

 *SABL- Simplified Activity Based Learning

 *SALM - Simplified Active Learning Methodology

 *BRC - Block Resource Center

 *BRTE- Block Resource Teacher Educator

 *CEO- Chief Educational Officer

 *CRC- Cluster Resource Center

 *CAL- Computer Aided Learning 

 *CCE - Continuous & Comprehensive Evaluation

 *CWSN - Children With Special Need 

 *FA - Formative Assessment

 *SA - Summative Assessment

 *DEO - District Educational Officer

 *DEEO -  District Elementary Educational Officer

 *DEE - Directorate of Elementary Education 

 *DSE - Directorate of School Education

 *DGE- Directorate of Government Examinations

 *DTERT -   Directorate of Teacher Education Research and Training

 *DIET- District Institute of Education & Training
 
 *DPEP- District Primary Education Programme

 *DPO - District Project office

 *DPI - Directorate of Public Information

 *DISE - District Information System for Education

 *EER - Elementary Education Register

 *EMIS - Educational Management Information System

 *IE - Inclusive Education 

 *JD - Joint Director

 *JRC*- Junior Red Cross

 *KGBV - Kasturba Gandhi Balika Vidyalaya

 *LSRW - Listening Speaking, Reading & Writing

 *NMMS - National Means cum Merit Scholarship

 *NCERT- National Council of Education Research & Training

 *NSS- National Service Scheme

 *NCC- National Caded Crops

 *NCTE- National Council of Teacher Education

 *NCPCR - National Commission for Protection of Child Rights

 *NIC- National Informatics Centre

 *NCF- National Curriculum Framework

 *NUEPA -  National University of Educational Planning and Administration

 *OSC- Out of School Children

 *PINDICS - Performance Indicators

 *PA- Periodical Assessment

 *PTA - Parents Teachers Association 

 *PET- Physical Education Teacher

 *QMT - Quality Monitoring Tools

 *RMSA- Rashtriya Madyamik Shiksha Abhiyan

 *RTI- Right to Information

 *RTE - Rights to Education

 *RSTC - Residential Special Training Centre

 *SSA-  Sarva Shiksha Abhiyan

 *SPD- State Project Director

 *SLAS - State Level Achievement Survey

 *NAS* - National Achievement Survey

 *SLM kit- Self Learning Materials kit

 *SVP - Swachh Vidyalaya Puraskar

 *SCERT - State Council of Education Research & Training

*SMC- School Management  Committee

*UDISE - Unified District Information System for Education

*UNICEF- United Nations International Children Education Fund


முண்டாசு கவிஞன் பாரதியாரின் 135 வது பிறந்த தினம்...


சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் "தேசிய கவியாக" போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 11, 1882

பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)

பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்

இறப்பு: செப்டம்பர் 11, 1921

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு "பாரதி" என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் "சுப்பிரமணிய பாரதியார்" என அழைக்கப்பெற்றார்.    .

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

'மீசை கவிஞன்' என்றும் 'முண்டாசு கவிஞன்' என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். 'கண்ணன்பாட்டு', 'குயில்பாட்டு', 'பாஞ்சாலி சபதம்',' புதிய ஆத்திச்சூடி' போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் "இந்திய பத்திரிக்கையின்" மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி "இந்தியா பத்திரிக்கைக்கு" தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி "தேசிய கவியாக" அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

இறப்பு

 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.

பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்

எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியை மக்கள், 'கவி', 'மானுடம் பாடவந்த மாகவி', 'புது நெறி காட்டிய புலவன்', எ'ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்', 'பல்துறை அறிஞர்', 'புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்', 'தமிழின் கவிதை' மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்-உபரி ஆசிரியர் கலந்தாய்வு நிறுத்தம்!

EMIS STUDENT ID CARD தயார் செய்தல் பணி சார்பான விளக்கப்படங்கள்...

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அப்ளிகேஷன்!



ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அப்டேட், வணிகம் செய்யும் நபர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியானது.



  அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் பயனர்களைக் கவர முயற்சி செய்யும் பல நிறுவனங்களுக்குப் பயன்படும் வகையில் வாட்ஸ்அப்பிலும் புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் பிஸினஸ் என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றினை இதற்காக அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உண்மையான, நம்பகத்தன்மை கொண்ட விற்பனையாளர்களைப் பயனர்கள் கண்டறிந்து கொள்ளலாம். இதில் வணிகம் செய்யும் நபர் முதலில் முழு விவரங்களையும் இந்த அப்ளிகேஷனில் பதிவிட வேண்டும். வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களின் தகவல்களைச் சோதனை செய்து, உண்மையான தகவல்கள் எனில் அவர்களுக்குப் பச்சை வண்ண டிக் மூலம் அங்கீகாரம் வழங்குகிறது.

பொருள்களை வாங்க முயற்சி செய்யும் பயனர்கள் இதைப் பார்த்து அவர்கள் நம்பகத்தன்மை உடையவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். பச்சை வண்ணத்தில் டிக் இல்லாத வணிகக் கணக்குகள் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை என்றும் பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனைத் தற்போது சோதனை ஓட்டமாகச் செயல்படுத்தி வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம். இதன் வெளியீடு விரைவில் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அப்ளிகேஷனில் பழைய வாட்ஸ்அப்பில் உள்ள கால் சிம்பல் நீக்கப்பட்டுப் புதிதாக B என்ற சிம்பல் இணைக்கப்பட்டுள்ளது.

சனி, 9 டிசம்பர், 2017

NMMS EXAM (2017) HALL TICKET DOWNLOAD LINK-EXAM ON ( 16.12.2017)...

STATE TEAM VISIT ~Instructions...


1. தலைமை ஆசிரியர் மேசை மீது இருக்க வேண்டியவை:

வருகை பதிவேடு
AEEO.,BRTE,SUPERVISOR,VISIT NOTE,Time table,Action plan,Assesment Register,

வெற்றியின் விழுதுகள் , துளிரின் தொடக்கம், STEP INTO ENGLISH, PHONETICS BOOKS .

SG  ,MG செலவினம் தெளிவாக கூற வேண்டும்

அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்க பட்டிருக்க வேண்டும்

EER ,SMC பதிவேடு updatedவேண்டும்

2.பள்ளி வளாகம்,கழிப்பறை தூய்மை, water tank ,Toilet சுத்தமாகவும் தேவையான பொருட்கள் இருக்க வேண்டும்.

3.கரும்பலகையில் நாள்,தேதி,வருகை,பதிவு எழுதி இருக்க வேண்டும்

4. SABL-ஆரோக்ய சக்கரம் காலநிலை, அட்டவணை,கீழ்மட்ட கரும்பலகை , TRAY,பாய்,KITBOX,புத்தக பூங்கொத்து, action plan assesment note , CCE records இருக்க வேண்டும்

5.periodical assesment results assessment registerல் ஒட்ட வேண்டும்

6.CAL CENTRE பள்ளிகளில் CAL  time  table ,syllabus மற்றும் கணினிகள் சுத்தமாக இருக்க வேண்டும் .

7.periodical test பற்றி அனைத்து ஆசிரியர் களும் தெரிந்து இருக்க வேண்டும்.

8.TV,  DVD, CD பயன்பாடு இருக்க வேண்டும் .

9.மதிய உணவு Hand washing solution இருக்க வேண்டும்.

10. C,D மாணவர் களுக்கான செயல் திட்டம்/test papers / பதிவேடுகள்

11.SALM,ALM- MIND MAP,தொகுத்தல் ALM படிநிலைகள் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.

12.Class work note,home work,composition  note ,Test note , two ruled , four ruled திருத்தம் செய்து இருக்க வேண்டும் .

13.SLm kit box ,Science kitbox பயன்பாட்டில் இருக்க வேண்டும். மாணவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துவது என தெரிந்து இருக்க வேண்டும்.

14.TLM PROJECT WORKS
 FA (a ) ,FA (b) ,files ,port folios காட்சி படுத்த வேண்டும்.

15.ICT வகுப்பறைக்கள் பாராட்டுக்குரியவை.

16. சிறப்பான நிகழ்வுகள்:
மாணவர் சேர்க்கை அதிகரிக்க எடுத்த முயற்சிகள்,மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ,
பள்ளியில் செயல்படுத்தி வரும் புதுமைகள்மற்றும்  செயல்பாடுகளை பார்வை அதிகாரிகளிடம் முன்னிலைப்படுத்தலாம்.

புத்தகப் பூங்கொத்து பதிவேடு...

முழு கல்வித் தகுதிகள் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு ( NIOS) பயிற்சி...

ஆதாருடனான~ அனைத்துவகையான இணைப்புகள்(LINKS)...



*Aadhaar Update Link*


*Link Aadhaar & Pan*

*Link Aadhaar To Lic Policy*
  
*Link Aadhaar With Indane Gas*


*Link Aadhaar With HP Gas*


*Link Aadhaar With Bharat Gas*


*Link Aadhaar To SBI Bank*


*Link Aadhaar To Indian Bank*


*Aadhaar Official Website*


*Link To Download Aadhaar Card*


*Official Notice To Link Aadhaar With Mobile Networks*


*Link Aadhaar With Airtel Mobile Number*


*Link Aadhaar With India Post*