ஞாயிறு, 21 ஜனவரி, 2018
சனி, 20 ஜனவரி, 2018
வருமான வரி செலுத்துதல் குறித்த சில விளக்கங்கள் ~தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல்...
📗இந்திய நிதி அமைச்சகத்தின் வருமானவரி சார்ந்த சுற்றறிக்கை...
Click here for download...
வெள்ளி, 19 ஜனவரி, 2018
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சிறப்பான வெளியீடுகள்...
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சிறப்பான வெளியீடுகள்
கீழே தரப்பட்டுள்ளது.
1962 ஆம்ஆண்டு முதல் வெளியான நூல்கள் மறுபதிப்பாக
வெளியாகிறது.
தேவைப்படுவோர் தொடர்புக்கொள்ளுங்கள்.
அரசியல், இயற்பியல், உளவியல், கல்வியியல், சமூகவியல், தத்துவம், புவியியல், மனையியல், மானுடவியல், வகை நுண்கணிதம், வரலாறு, வேதியியல், வேளாண்மை ஆகிய துறைகளில் உள்ள நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு உள்ளது.
2017 - 2018~நிதியாண்டு வருமான வரி செய்திகள்…
💷ரூ 2,50,000 வரை வரி இல்லை.
💷ரூ 2,50,001 முதல் 5,00,000 வரை - 5% .
💷ரூ 5,00,001 முதல் 10,00,000 வரை - 20% + ரூ12500.
💷அனைத்து பிரிவுகளில் உள்ள இனங்களை கழித்து பின்னர் வரும் ஆண்டு நிகர வரி வருமானம் (net taxable income) 3,50,000க்கு கீழ் இருந்தால் பிரிவு 87A கீழ் செலுத்த வேண்டிய வரியில் ரூ.2500 கழித்துக் கொள்ளலாம்.
💷 80C+ 80CCC+ 80CCD பிரிவுகளில் ரூ 1,50,000 வரை கழித்துக் கொள்ளலாம்.
💷 80CCD (1B) படி CPS ரூ.50,000 வரை தனியாக கழித்துக் கொள்ளலாம்.
💷( 80C 1,50,000 +CPS 50,000)
💷 1.4.1999,க்கு பிறகு பெறப்பட்ட வீட்டுகடன் வட்டி ரூ 2,00,000 கழித்துக் கொள்ளலாம்.
🖥கீழ்கண்ட
இணைய தள முகவரியில் ஒவ்வொரு தனி ஆசிரியரின் Annual salary statement (2017-2018) எடுக்கலாம்...👇
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)