செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

IT-Clarification~Deduction u/s 80CCD(1B)...

நாமக்கல் வழியாக திருச்சிக்கு புதிய ரயில் சேவை...

+2 செய்முறை தேர்வு தொடக்கம்...

LIC பிரீமியம் இனி வீட்டில் இருந்தே செலுத்தலாம்!


அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation of India தனது வாடிக்கையாளர்கள், இல்லத்தில் இருந்தே தவணைகளை செலுத்துவதற்கு எதுவாக புதிய ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்துள்ளது.

My LIC எனும் ஆண்ட்ராய்டு செயலியின் மூலம் வீட்டில் இருந்தவாறே பிளான்கள் குறித்த விவரங்கள் அறிதல், காப்பீடு எடுத்தல், தவணைகள் செலுத்துதல், செலுத்திய தவணைகள் குறித்த ஆண்டறிக்கை எடுத்தல், SMS & Email அறிக்கை பெறுதல், கடன் & செலுத்தும் விவரங்கள் காணுதல், இணையம் / டெபிட் / கிரெடிட் / e வாலட் / UPI வாயிலாக எளிய வழியில் பணம் செலுத்துதல் போன்ற சேவைகளை பெற இயலும்.

My LIC செயலியை பதிவிறக்க இங்கு அழுத்தவும்.

'ஸ்லெட்' தேர்வு முறையில் மாற்றம்...

திங்கள், 5 பிப்ரவரி, 2018

பத்தாம் வகுப்பு-இரண்டாம் திருப்புத்தேர்வுகள்-பிற்பகல் 1:45 மணிக்கு-திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்...

கிரகணத்தின் போது சந்திரனை கடந்து சென்ற வேற்றுகிரக வாசிகள்?

Click here for video...

10th & +2 சான்றிதழ்கள்-உண்மைத்தன்மை- திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

பிசியோதெரபி~பேச்சுப் பயிற்சி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு...

பாவலர் அழைக்கிறார்...


*10/2/18 சனிக்கிழமை காலை 10மணிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெறயுள்ளது.

*அந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ளவும்.

பொருள்: 

வரும் பிப்ரவரி 21 முதல் ஜாக்டோ ஜியோ தொடர் மறியல்  போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளவேண்டிய  தொடர்பணிகள் குறித்து அலோசனைக்கூட்டம்

இடம்:

சிதம்பரம்,
பெல் காம் சத்திரம்,
மேலவிதி,
உடுப்பி உணவகம் எதிர் வரிசை,
சிதம்பரம்.

தகவல்:
மன்றம்-மு.மோகன்.