புதன், 7 பிப்ரவரி, 2018

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க திமுக சார்பில் ரூ 1 கோடி நிதியுதவி~திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்...

CRC LEVEL TRAINING for UPPER PRIMARY TEACHERS(2018-19)...

CRC LEVEL TRAININGS for PRIMARY TEACHERS(2018-19)...

ஆசிரியர்களுக்கான- பொதுமாறுதல் & பதவி உயர்வு கலந்தாய்வு-கால அட்டவணை...

செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள்...

CPS : பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா?, டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை...

IT-Clarification~Deduction u/s 80CCD(1B)...

நாமக்கல் வழியாக திருச்சிக்கு புதிய ரயில் சேவை...

+2 செய்முறை தேர்வு தொடக்கம்...

LIC பிரீமியம் இனி வீட்டில் இருந்தே செலுத்தலாம்!


அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation of India தனது வாடிக்கையாளர்கள், இல்லத்தில் இருந்தே தவணைகளை செலுத்துவதற்கு எதுவாக புதிய ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்துள்ளது.

My LIC எனும் ஆண்ட்ராய்டு செயலியின் மூலம் வீட்டில் இருந்தவாறே பிளான்கள் குறித்த விவரங்கள் அறிதல், காப்பீடு எடுத்தல், தவணைகள் செலுத்துதல், செலுத்திய தவணைகள் குறித்த ஆண்டறிக்கை எடுத்தல், SMS & Email அறிக்கை பெறுதல், கடன் & செலுத்தும் விவரங்கள் காணுதல், இணையம் / டெபிட் / கிரெடிட் / e வாலட் / UPI வாயிலாக எளிய வழியில் பணம் செலுத்துதல் போன்ற சேவைகளை பெற இயலும்.

My LIC செயலியை பதிவிறக்க இங்கு அழுத்தவும்.