வியாழன், 26 ஏப்ரல், 2018
அஞ்சல் துறை ஊழியர்கள் கதர் ஆடைகளை வார வேலைநாட்களில் ஒரு நாள் அணிந்து பணியாற்றுமாறு சுற்றறிக்கை...
அஞ்சல் துறை ஊழியர்கள் கதர் ஆடைகளை வார வேலைநாட்களில் ஒரு நாள் அணிந்து பணியாற்றுமாறு
மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்திருந்தது . அதனடிப்படையில் அஞ்சல் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடைகளை அணிந்து கிராமப்புற கைவிளைஞர்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு அஞ்சல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில அஞ்சல் நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு...
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு - மே 16
11ஆம் வகுப்பு தேர்வு முடிவு – மே 30
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு – மே 23
புதன், 25 ஏப்ரல், 2018
தகவல் தொழில்நுட்ப பயிலரங்கு (28-04-18~ நாமக்கல்) அழைப்பிதழ்...
அன்பானவர்களே !வணக்கம்.
ஒன்றியச்செயலாளர்கள் பயிலரங்கு நடைபெறும் தகவலைப் மாநில,மாவட்டப்பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களிடமும் எடுத்துக்கூறி சனிக்கிழமை வரக்கூறுங்கள்.
ஒன்றியத்தின் ஆசிரியர் - ஆசிரியைகளை அழைத்துவரக்கூறுங்கள்.
குறிப்பேடு,பேனா,
கணினி,அலைபேசி உடன் பயிலரங்குக்கு வரக்கூறுங்கள்.
~இணையக்குழு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)