தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாவட்ட மகளிரணி கூட்டம்அழைப்பிதழ்...
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இடம்:
நகராட்சி நடுநிலைப்பள்ளி,
பாரதிதாசன் சாலை,இராசிபுரம்.
நாள்:
01.05.18(செவ்வாய்)பிற்பகல் 03.00மணி
பொருள்:
1)ஜாக்டோ-ஜியோவின்
மே 8-சென்னை முற்றுகைப்
போராட்டத்தில் பெண்ணாசிரியர் பெருமளவில் பங்கேற்றல்.சென்னைக்கு பயண ஏற்பாடு செய்தல்.
2)பெண்ணாசிரியர்
கல்விச்சுற்றுலா ஏற்பாடுசெய்தல்
பெண்பொறுப்பாளர்கள் மற்றும் பெண்ணாசிரியர்கள்தவறாது பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றியச்செயலாளர்கள் இக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
அன்புடன்...
கு.பாரதி,
மாவட்டஅமைப்பாளர்.