புதன், 11 ஜூலை, 2018

அரசு பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு...

பள்ளிக்கல்வி~ நாமக்கல்மாவட்டம்-சதுரங்கப்போட்டி நடத்துதல்- ஒன்றியப் பள்ளி விவரம் கோருதல்- சார்பு...

நாமக்கல் மாவட்டம்-அரசு உயர்நிலை/மேல்நிலை பள்ளிகள் 2017-18 தேர்ச்சிவிகிதம்-மிகக் குறைவு - தொடர் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்தல்- சார்பு

செவ்வாய், 10 ஜூலை, 2018

IT~List of Password required for opening various…

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 -அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுவதற்கு செய்திக் குறிப்பு வெளியிடுவது -தொடர்பாக...

EMIS - மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக முதல் பக்கத்தில் பதிவு செய்யவும்...


தங்கள் பள்ளியின் EMIS WEB PAGEல் LOGIN செய்து....
தற்போது கோரப்பட்டுள்ள ENROLLMENT ABSTRACT ஐ பூர்த்தி செய்து SAVE கொடுக்கவும்.....

புதிய தலைமையாசிரியர்கள் மாறுதல் பெற்று வந்திருப்பின் அவர்களது பள்ளியின் emis pageல் உள்ள பழைய தலைமையாசிரியர் MOBILE NOஐ மாற்றி தங்களது  MOBILE NOஐ ENTRY செய்து SAVE செய்யவும்.....

தொடக்கப்பள்ளிகள் 1 முதல் 5 வரையிலும்....
நடுநிலைப்பள்ளிகள்1 முதல் 8 வரையிலும்....
தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பு வாரியாக பூர்த்தி செய்யவும்...

" SAKSHAM " தேசிய போட்டி - 2018 ல் பங்கேற்க மாணவர்களை PCRA அழைக்கிறது...