சனி, 14 ஜூலை, 2018
வெள்ளி, 13 ஜூலை, 2018
சேலம் மற்றும் ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி) வீட்டுவாடகைப்படி சார்ந்த அறிவிக்கை...
மதிப்புமிகு.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அரசிதழ் அறிவிக்கை ஒருவாரத்தில் வெளியாகும் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டத்தின் 9 ஒன்றியங்களில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர் மற்றும் அரசூழியர்களுக்கும் சேலம் மற்றும் ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை கோரி தொடர்ந்து தொண்டாற்றியது. இப்பணியில் இணைத்துக்கொண்டு பங்கேற்பும், பங்களிப்பும் அளித்துள்ள அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனம்நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
~முருகசெல்வராசன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)