செவ்வாய், 17 ஜூலை, 2018

CPS a/c slip விரைவில் online-ல் பதிவேற்றம் செய்யப்படும் ~கருவூலத்துறை முதன்மைச் செயலர் கடிதம்...

பள்ளிக்கல்வி-பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத்தடுக்க நடவடிக்கை ~நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்…

பிளாஸ் 2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை~ சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு நீட் தேர்வு கிடையாது~ அரசு அறிவிப்பு…

அபராதத்திலிருந்து தப்பிக்க வருமானவரி தாக்கல் செய்வோம்...

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மீது சேலம் மாவட்ட ஆட்சியர் அரசிதழ் வெளியிட்டு உள்ளார்.ஈரோடு மாவட்ட ஆட்சியர் விரைந்து அரசிதழ் வெளியிடுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது. ~முருகசெல்வராசன்.

வாட்ஸ்அப் குழுக்களின் அட்மின்கள் ,வாட்ஸ்அப் குழுவை காவல் துறையில் பதிவு செய்ய வேண்டும் (In kishtwar District)...




கிராமப்புற MBC மாணவிகளுக்கு ஊக்கத்தொகை சார்ந்து மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்-சேலம் செயல்முறைகள்...

திங்கள், 16 ஜூலை, 2018

Pedagogy Group cards ...

2018 - இவ்வாண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்புகள்(RL)...

ஆகஸ்ட்:

1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.

2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.

3. 24.08.2018 - வெள்ளி - வரலெட்சுமி விரதம்.

4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.

5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.

6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.

செப்டம்பர்:

1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.

2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.

அக்டோபர்:

1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.

 நவம்பர்:

1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.

2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.

3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.

டிசம்பர்:

1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.

2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.

3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.

4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.