வெள்ளி, 20 ஜூலை, 2018

பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம்-தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2018 வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு 24.07.2018 அன்று நடைபெறுதல் - அறிவியல் ஆசிரியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் - சார்பு...

தொடக்கக்கல்வி - மாநில புதுமை நிதி ( State Innovation Fund)TANI - அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவிகள் கதைகளை மையப்படுத்தி கற்றல் திறனை வலுப்படுத்துவதற்கு Strenghening value Education by Stablishing Story Corners என்ற முன்னோடித்திட்டம் செயல்படுத்துதல்- பள்ளிகளின் விவரம் கோருதல் சார்ந்து...

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 15.08.2018 அன்று நடைபெறும் சுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் விபரங்கள் அனுப்பக்கோருதல்-சார்பு...

Independence Day celebration- 2018 ~ Arrangements Regarding...

பள்ளிக்கல்வி-சுற்றறிக்கை -மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கம்- திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, ரோஸ்மேரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்-சார்பு...

தொடக்கக்கல்வி- தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளின் வருடாந்திர நடவடிக்கைகள் சார்ந்து அறிவுரைகள்...

வியாழன், 19 ஜூலை, 2018

UTILIZATION CERTIFICATE FOR INCENTIVES TO RURAL SC/ST GIRLS STUDENTS FOR THE YEAR 2017-2018...

பள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப்பட்டியல் 2018 - 2019...

ஈரோடு மாநகராட்சி எல்லையிலிருந்து 16 கி.மீ சுற்றெல்லைக்குள் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட வருவாய் கிராமங்களின் பெயர் பட்டியலை , ஈரோடு மாவட்ட அரசிதழில் அறிவிக்கையாக வெளியிட வேண்டுதல் சார்ந்த ஒன்றிய அமைப்பின் விண்ணப்பம்...

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படும் ~ கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் தகவல்…

1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள வகுப்புகளுக்கு, அடுத்த ஆண்டு புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத் தி்ட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை புதிய தகவல்கள் அனைத்தும் பாடத்திட்டங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித் துறை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த பணிகளை முறையாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க தனி குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு அமலான பாட புத்தகங்களில் உள்ள சிறிய குறைகள், புதிய பதிப்பில் சரி செய்யப்படும் எனவும் உதய சந்திரன் தெரிவித்துள்ளார்.