வியாழன், 2 ஆகஸ்ட், 2018
புதன், 1 ஆகஸ்ட், 2018
ஈரோடு மாநகராட்சிக்குரிய வீட்டுவாடகைப்படி சார்ந்து செயல்முறைகள்...
இச்செயல்முறையில் நாமக்கல் மாவட்ட வருவாய் கிராமங்கள் இடம்பெறவில்லை.
நாமக்கல் வருவாய் மாவட்டக்கிராமங்கள் கொண்ட அறிவிக்கை விரைவில் வெளியாகும் எனக்கூறப்பட்டுள்ளது.
Click here...ஆகஸ்ட் 2018~நாட்காட்டி…
*3-(ஆடிப்பெருக்கு) வல்வில் ஓரிவிழா... (நாமக்கல் மாவட்டம் உள்ளூர் விடுமுறை)
*11-ஆசிரியர் குறைதீர் முகாம்.
*15-சுதந்திர தின விழா,அரசு விடுமுறை.
*18 ஆடிப்பண்டிகைக்கு விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்தல்.
*22-பக்ரீத் அரசு விடுமுறை.
வரையறுக்கப்பட்ட விடுப்புகள்:
*21-அராபத
*24-வரலட்சுமி நோன்பு.
*25-ஓணம்/ரிக் உபாகர்மா.
*26-யஜுர் உபாகர்மா.
*27-காயத்ரி ஜெபம்.
செவ்வாய், 31 ஜூலை, 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)