வியாழன், 9 ஆகஸ்ட், 2018

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 07.08.2018 அன்று இறப்பு - 08.08.2019 அன்று அரசு விடுமுறை விடப்பட்டது - 07.08.2018 முதல் 13.08.2018 வரை 7 நாட்கள் துக்கம் அனுசரித்தல் - தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க வைத்தல் மற்றும் விழாக்கள் ஏதும் நடைபெறக் கூடாது என தெரிவிக்கப்பட்டது சார்பு...

பள்ளிக்கல்வி : ஆகஸ்ட்~10 - தேசிய குடற் புழு நீக்க நாள் - அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்...

EMIS~HM DECLARATION FORM...


EMIS login page ல் நமது User Id மற்றும் password கொடுத்து login செய்த உடன் dashboard ல்  student, school போன்ற pictures(box) தெரியும். அதில் இறுதியாக  4 வதாக வரும் HM DECLARATION PICTURE (BOX) ஐ click செய்தால் நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆண்,பெண், மதம் மற்றும் இன வாரியாக page ல் தோன்றும் அந்த விவரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் emis -  student ல் சென்று தவறாக உள்ள வகுப்பை open செய்து அந்த மாணவர்களின் விபரங்களை திருத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு HM DECLARATION  ஐ open செய்து மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்தப்பின் right click செய்தால் save as PDF என்ற option ஐ click செய்யவும். பிறகு மாணவர்கள் விவரங்களுக்கு கீழே ACCEPT & SUBMIT ஐ click செய்துவிடவும். அதன் பிறகு my computer ல் download folder ல் நாம் save செய்த தலைமை ஆசிரியர் உறுதிமொழி - ஐ click செய்து அதனை printout எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட (with hm seal) வேண்டும்.  நமது வட்டாரக் கல்வி அலுவலர்கள் சொல்லும் தருணத்தில் அலுவலகத்தில் சமர்பிக்கப்படவேண்டும்.
Click here...

பள்ளிக் கல்வி -கலையருவித் திட்டம் 2017-18 - கலைத் திருவிழா மாநில அளவில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறுதல் - போட்டிகள் நடைபெறும் தேதிகள் மாற்றம்-விபரம் தெரிவித்தல்-தொடர்பாக...

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

ஒன்றாம் வகுப்பு~English: QR Code ஐ Scan செய்யாமலே வீடியோக்கள்~புத்தக பக்க எண்களின் வரிசைப்படி...


    *பக்கம் எண்: 78  Click Here*

    *பக்கம் எண்: 80  Click Here*

    *பக்கம் எண்: 82  Click Here*

    *பக்கம் எண்: 87  Click Here*

    *பக்கம் எண்: 91  Click Here*

    *பக்கம் எண்: 98  Click Here*

    *பக்கம் எண்: 99  Click Here*

    *பக்கம் எண்: 103  Click Here*

    *பக்கம் எண்: 104  Click Here*

    *பக்கம் எண்: 106  Click Here*

    *பக்கம் எண்: 108  Click Here*

    *பக்கம் எண்: 116  Click Here*

    *பக்கம் எண்: 117  Click Here*

    *பக்கம் எண்: 120  Click Here*

    *பக்கம் எண்: 122  Click Here*

    *பக்கம் எண்: 124  Click Here*

    *பக்கம் எண்: 125  Click Here*

    *பக்கம் எண்: 127  Click Here*

    *பக்கம் எண்: 128  Click Here*

ஆணி மணிச்சட்டத்தை பயன்படுத்தி ஓரிலக்க, ஈரிலக்க,மூன்றிலக்க, நான்கிலக்க மற்றும் ஐந்திலக்க கூட்டல் செய்தல்~ காணொளி…

📗ஆணி மணி சட்டத்தை பயன்படுத்தி ஓரிலக்க கூட்டல் செய்தல்~ காணொளி…

📙ஆணி மணி சட்டத்தை பயன்படுத்தி ஈரிலக்க கூட்டல் செய்தல்~ காணொளி…

📘ஆணி மணி சட்டத்தை பயன்படுத்தி மூன்றிலக்க கூட்டல் செய்தல்~ காணொளி…

📒ஆணி மணி சட்டத்தை பயன்படுத்தி நான்கிலக்க கூட்டல் செய்தல்~ காணொளி...

📕ஆணி மணி சட்டத்தை பயன்படுத்தி ஐந்திலக்க கூட்டல் செய்தல்~ காணொளி…

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் உத்தேசப்பயணத்திட்டம்...

அரசுத் தேர்வுகள் இயக்ககம்~ மார்ச் 2018 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் / தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்த அறிவுரைகள் வழங்குதல்~ தொடர்பாக…

பள்ளி மாணவர்களுக்கான இளம் படைப்பாளர் விருது வழங்குதல் தொடர்பாக...

நாமக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்....