வியாழன், 16 ஆகஸ்ட், 2018

பக்ரித் பண்டிகை தேதி மாற்றம்~மத்திய அரசு...

BRTE Transfer Application...

தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்...

அங்கன்வாடி பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் தொடங்குவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை மாதிரி பள்ளிகளில் மட்டுமே LKG,UKG வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக 32 அரசு பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி, யு.கே.ஜி., துவக்கம்.

அடுத்த கல்வி ஆண்டில் 35, 000 அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்~ 72 - வது சுதந்திர தினவிழா கொண்டாடுதல்- சார்பு...

சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு பிளாஸ்டிக் கொடி பயன்படுத்த தடை~ கலெக்டர் அறிவிப்பு…

ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பணி நிரவல் காலியிடங்களை சமநிலைப்படுத்த உத்தரவு...

"Holiday Reminder" - Android App...

 
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவருக்கும்  பயனுள்ள புதிய Android App...

இதன் சிறப்பம்சங்கள்:

▪ RL List

▪Govt Holidays List

▪Own Schedule

▪Month wise Holidays - Crisp Data

▪Alarm Notification with Reason

இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்👇

இந்த App-ஐ கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇

பள்ளிக் கல்வி -தேசிய விழா - வருகின்ற15.08.2018 அன்று இந்தியாவின் 72வது சுதந்திர தினவிழா அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடுதல் -அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல்~சார்பு …