சனி, 18 ஆகஸ்ட், 2018

EMIS-STAFF REGISTRATION FORM...

EMIS: SUB CASTES LIST (PDF)...

1 ,6 ,9 மற்றும் 11 ஆம் வகுப்பு- புதிய பாடத்திட்ட பயிற்சி- உயர்திரு டி. உதயச்சந்திரன் இ. ஆ.ப. பாடத்திட்ட செயலர் தலைமையில் முதன்மைக் கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்கள்- கலந்துரையாடல்- CEO செயல்முறைகள்...

குருப் 2ஏ பதவிக்கு 27ம்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தொடக்கம்~TNPSC அறிவிப்பு...

3 லட்சம் கன அடி நீர் திறப்பு காவிரி கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை~காவிரியில் குளிக்க வேண்டாம்…

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் நாளுக்கு மறு நாளாக இருப்பின் ,FR 26(A)ன்படி ஊதிய நிர்ணயம் செய்வதற்கு re-option கொடுக்கலாம் என்பதற்கான அரசாணை...

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

CPS ACCOUNT SLIP~2017-18 ஐ பதிவிறக்கம் செய்யும் முறை...


📱CPS:  Account Slip 2017-2018 ஐ பெற கீழே உள்ள Link ஐ Click செய்யவும்...👇

📱தங்களது CPS எண் மற்றும் பிறந்த தேதியை(EX:18/06/1953 வடிவில்) பதிவிட்டு Login செய்யவவும்...

📱Account Statement ஐ Click செய்யவும்...

📱Select the year ல் 2017-18ஐ Select செய்து Submit கொடுக்கவும்...

📱Download ஐ Click செய்து Account Statement ஐ காணலாம்...

📱இறுதியில் Logout செய்துவிடவும்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு...

விண்ணுக்கு வீரர்களை அனுப்பும் விண்கலன் தொழில்நுட்பம் ஏற்கனவே தயாராகிவிட்டது~ இஸ்ரோ தலைவர் தகவல்…

முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று அரசு பொது விடுமுறை...