வியாழன், 23 ஆகஸ்ட், 2018

பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம்~ சதுரங்கப்போட்டி நடத்தல் - சார்பு...

தொடக்கக்கல்வி - 2018 - 19ஆம் கல்வியாண்டில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS website) இணையதளத்தில் அனைத்து வகை பள்ளி மாணவர் விவரங்களுடன் ஆதார் எண் இணைத்தல் சார்ந்து...

EMIS - மாணவர் - ஆசிரியர்களின் சுய விவரங்கள் 31.08.2018 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் -பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

புதன், 22 ஆகஸ்ட், 2018

நாமக்கல் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்~2018-19 ஆம் கல்வியாண்டில் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் அனைத்து வகை பள்ளி மாணவர் விவரங்களுடன் ஆதார் எண் இணைத்தல்- சார்ந்து...

SMS BASED NOON MEALS TRACKING SYSTEM-நாமக்கல் மாவட்டம் சத்துணவு பிரிவு-திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து சத்துணவு மையங்களிலும் உணவு உண்னும் மாணவ மாணவியர்களின் தினசரி வருகை எண்ணிக்கையினை SMS மூலம் முறையாக அனுப்பக் கோருதல்- சார்பு

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

CBSE - பள்ளிகளில் ஆசிரியர் பணி அறிவிப்பு...

G.O.Ms.28 Dt: July 27, 2018 Welfare of Differently Abled Persons Department – Rights of Persons with Disabilities Act, 2016 (Central Act 49 of 2016) – Framing of Rules under section 101 of the said Act – Orders – Issued...

SPD PROC - SWACHHTA PAKHWADA - அனைத்து பள்ளிகளிலும் செப். 1 முதல் 15 வரை தூய்மை நிகழ்ச்சிகள் நடத்தி புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் - நாள்தோறும் நிகழ்ச்சிகளின் பட்டியல்...

பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமா?

மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை - அரசு கடித எண்:64435/FR-V/94-5...