புதன், 12 செப்டம்பர், 2018

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - "துாய்மை நிகழ்வுகள் - 2018" (Swachhta Pakhwada 2018) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (13/09/18)....

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு...

Click here...

🔵15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் இல்லை.

🔵15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ25000/-

🔵101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ50000/-

🔵251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ75000/-

🔵1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ1,00,000/-

🔵2017-2018 ஆம் ஆண்டு UDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு.

🔴30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும்.

சிறுபான்மையர் கல்வி உதவித்தொகை பெற்று வழங்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு...

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

பள்ளிக் கல்வி - ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகை - அறிவுரை வழங்குதல்-சார்ந்து...

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - "துாய்மை நிகழ்வுகள் - 2018" (Swachhta Pakhwada 2018) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (12/09/18)....

நாமக்கல் மாவட்டம்-நாட்டுநலப்பணித் திட்டம் - திட்ட அலுவலர்களுக்கான கூட்டம் நடத்துதல்- சார்பு...

கல்வி ஆண்டு 2018-2019 - எம்.எட் சேர்க்கை - பல்கலைக்கழக இணைவு பெற்ற அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் - எம்.எட் சேர்க்கை மற்றும் சேர்க்கைக்கான தகுதிக்கட்டணம் செலுத்த கடைசி நாள் -அறிவித்தல் - தொடர்பாக...

தமிழ் எழுத்து குறியீடுகள் உச்சரிக்கும் முறை...