புதன், 3 அக்டோபர், 2018

+1 மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தேவை -- கல்வி அமைப்புகள் வலியுறுத்தல்


E - SR பதிவுகளை சரி செய்ய வழிமுறைகள்...

தொடக்கக்கல்வி - பள்ளி ஆண்டுவிழா மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர விழாக்கள் - கலை நிகழ்ச்சிகள் - பார்வை பாதிப்புகள் ஏற்படாதவாறு மின் ஒளி விளக்குகள் பயன்படுத்துதல் தொடர்பாக...

செவ்வாய், 2 அக்டோபர், 2018

மாவட்டக் கல்வி அலுவலர் (திருச்செங்கோடு) அவர்களுக்கு , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்



புதிய பாடத்திட்டம் யூ டியூப்பில் பாடம் கேட்கலாம்...

Employment Time Table ~ October-2018…

தேசிய வருவாய்வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS~2018) விண்ணப்ப விவரங்கள் மற்றும் மாணவர்கள் செலுத்திய தேர்வுக் கட்டணத் தொகை விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல்- அறிவுரைகள் வழங்குதல் - சார்பு...

திங்கள், 1 அக்டோபர், 2018

ஜாக்டோ ஜியோ அக் -4 தற்செயல் விடுப்பு போராட்டம்~~ படிவம்


ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்த 15 நாட்களுக்குள் திட்டம்: அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு வேண்டுகோள்

இனி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் திட்டம் ஒன்றை அளிக்குமாறு, அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த வாரம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், வங்கிச் சேவை, செல்ஃபோன் சேவை, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவைக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியது. ஆதார் எண் தனித்துவமானது எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இனி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் திட்டம் ஒன்றை அளிக்குமாறு, அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் அக்டோபர் 2018 ஆம் மாத உத்தேசப் பயணத்திட்டம்...