வியாழன், 25 அக்டோபர், 2018
புதன், 24 அக்டோபர், 2018
செவ்வாய், 23 அக்டோபர், 2018
பாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை! விண்ணப்பிக்க கடைசி நாள் 08-11-2018.
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது உறவுகள் அதிகாரி, இயக்குநர், டீன் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்
மொத்த காலிப் பணியிடம் : 5
பொது உறவுகள் அதிகாரி : 1
இயக்குநர் : 1
டீன் : 1
தேர்வு கட்டுப்பாட்டாளர் : 1
பதிவாளர் : 1
பொது உறவுகள் அதிகாரி : 1
இயக்குநர் : 1
டீன் : 1
தேர்வு கட்டுப்பாட்டாளர் : 1
பதிவாளர் : 1
கல்வித் தகுதி : பி.எச்டி, எம்.காம், எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி
வயது வரம்பு:-
பொது உறவுகள் அதிகாரி : 40 வயதிற்கு உட்பட்டு
இயக்குநர் : 50 முதல் 55 வயதிற்கு உட்பட்டு
டீன் : 52 முதல் 57 வயதிற்கு உட்பட்டு
தேர்வு கட்டுப்பாட்டாளர் : 55 வயதிற்கு உட்பட்டு
பதிவாளர் : 50 முதல் 55 வயதிற்கு உட்பட்டு
இயக்குநர் : 50 முதல் 55 வயதிற்கு உட்பட்டு
டீன் : 52 முதல் 57 வயதிற்கு உட்பட்டு
தேர்வு கட்டுப்பாட்டாளர் : 55 வயதிற்கு உட்பட்டு
பதிவாளர் : 50 முதல் 55 வயதிற்கு உட்பட்டு
முன்அனுபவம் : குறைந்தபட்சம் 08 முதல் 15 ஆண்டுகள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:- http://www.b-u.ac.inஎன்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனை பதிவிறக்கம் செய்து அஞ்சல் வழியாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar, Bharathiar University, Coimbatore - 641046
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08 -11 -2018
மேலும் விவரங்களுக்கு: http://www.b-u.ac.in/Home/UniRecruitments என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)