வெள்ளி, 9 நவம்பர், 2018

தமிழ்நாடு தபால்துறையில் பணியிடங்கள் 2018- 8th,ITI


Tamilnadu Postal Circle Recruitment 2018-2019, Tamilnadu Postal Circle invites Application www.tamilnadupost.nic.in for the post of 11 M.V. Mechanic (Skilled), Copper & Tinsmith (Skilled), M.V. Electrician (Skilled), Tyreman (Skilled) Posts. Tamilnadu Postal Circle Recruitment 2018 Qualification 8th-ITI Opening Date and time for Submission of Application is 07.11.2018 and end up by 03.12.2018. You can check here Tamilnadu Postal Circle Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Tamilnadu Postal Circle Selection Process, How to Apply, Tamilnadu Postal Circle Syllabus, Tamilnadu Postal Circle Question Paper, Tamilnadu Postal Circle Admit Date Release Date, Tamilnadu Postal Circle Exam Date, Tamilnadu Postal Circle Result Release Date & other rules are given below…
Tamilnadu Postal CircleRecruitment 2018 Qualification 8th-ITI

Highlights for Tamilnadu Postal Circle Recruitment 2018 Notification:
Organization Name: Tamilnadu Postal Circle


Job Category: Central Govt Jobs
Official Website: www.tamilnadupost.nic.in
No. of Posts: 11 Vacancies
Name of the Posts: Various Jobs
Educational Qualification: 8th, ITI
Job Location: Chennai (Tamil Nadu)
Selection Procedure: Written Exam, Interview
Application Apply Mode: Offline
Starting Date: 07.11.2018
Last Date: 03.12.2018
Tamilnadu Postal Circle Recruitment 2018 Vacancy Detailed:
Name of the Post & No of Vacancies:
M.V. Mechanic (Skilled): 06
Copper & Tinsmith (Skilled): 02
M.V. Electrician (Skilled): 01
Tyreman (Skilled): 02
Eligibility Criteria for Tamilnadu Postal Circle:

As per the recent Tamilnadu Postal Circle notification 2018, the eligibility details like Educational Qualification & Age Limit for the Skilled Artisans job has given below.
Educational Qualification:
A certificate in the respective Trade from any Technical Institution recognized by the Govt OR VIII Std. pass with experience of one year in the respective Trade
Age Limit (As on 01.07.2018):
For Gen/ UR Candidates: between 18 to 30 years

The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through Tamilnadu Postal Circle official Notification 2018 for more reference
Salary Details:
Skilled Artisans: Rs. 19900 – Rs.63200/-pm
Tamilnadu Postal Circle Selection Procedure:
Written Exam
Interview
Application Fee/Exam Fee:
Fee Details
Gen/ OBC: Rs.100/-
ST/SC/Ex-s/PWD: Nil
Pay the Examination Fee through Debit Card, Credit Card, Net Banking or Pay Offline
How to apply Tamilnadu Postal Circle:
Log on to Tamilnadu Postal Circle Careers Page at official website to www.tamilnadupost.nic.in
Eligible candidates are advised to open Notification & Application Form
Read the Advertisement carefully to be sure about your eligibility
Take a print out of application form
Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Ensure the information provided is correct & Make Payments
Separate Applications should be sent for each post in a separate envelope and the candidates should superscribe on the application and envelope as “Application for the post of _________________ in Mail Motor Service, Chennai 600 006
The envelope should be addressed to the The Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai – 600 006 and should reach this office on or before 03.12.2018 by 17.00 hours
Important Dates:
Starting Date for Submission of Application: 07.11.2018
Last date for Submission of Application: 03.12.2018
Tamilnadu Postal Circle Important Links:
Tamilnadu Postal Circle Official Notification & Application Form: Click Here


மத்திய அரசின் தொழில் படையில் பணி 2018


CISF Recruitment 2018 2019 | CISF invites Application for the post of 519 ASI (Executive)Posts. CISF ASI (Executive) Jobs Notification 2018 Released. CISF invites online applications for appointment in following ASI (Executive) post in Central Industrial Security Force. Opening Date and time for Submission of Application is 05.11.2018 and end up by12.12.2018. You can check here CISF Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, CISF Selection Process, How to apply, CISF Syllabus, CISF Question Paper, CISF Admit Date Release Date, CISF Exam Date, CISF Result Release Date & other rules are given below.


CISF Recruitment 2018Notification Highlights – Apply Now Online
Organization Name: Central Industrial Security Force
Job Category: Central Govt Jobs

Official Website: www.cisf.gov.in
No. of Posts: 519 Vacancies
Name of the Posts: ASI (Executive) Posts
Qualification: Any Degree
Job Location: All Over India
Selection Procedure: Written Examination, PET and Medical Examination
Application Apply Mode: Offline
Starting Date: 05.11.2018
Last Date: 12.12.2018

Name of the Post & No of Vacancies:
ASI (Executive) – 519 Posts
Eligibility Criteria for CISF ASI (Executive):
Graduation from any recognized University:Service Eligibility – Only Constable/ GD. Head Constable/ GD and Constable/ Tradesmen who have completed 5 years regular service including the period of basic training in the grade or five years combined regular service as Constable/GD and Head Constable/GD and Constable/Tradesmen, as on 01 Aug 2018 (i.e., those who have been appointed in the Force on or before 30 Jul 2013) are eligible to participate in this Limited Departmental Competitive Examination.

Age Limit:
For Gen/ UR Candidates – 35 Years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through CISF official Notification 2018 for more reference
CISF ASI (Executive) Selection Procedure:
Written Examination
PET and Medical Examination
How to apply CISF ASI (Executive) Vacancy?
Candidates satisfying the above eligibility conditions Filled application along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents should be addressed to “Address Mentioned in Official Notifiation” by post so as to reach us by 12.12.2018. Envelope must be super-scribed with “APPLICATION FOR THE POST OF “…………….”
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 05.11.2018
Last date for Submission of Application: 12.12.2018
Date of Examination: Jan/Feb 2019
Online Application & Official Notification Links:
CISF Official Notification & Application Form PDF: Click Here

Apply Mode: Online

வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை நாமே உருவாக்கலாம்

வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை நாமே உருவாக்கலாம்... எப்படி?
க டந்த சில நாள்களாகவே, உங்கள் அனைவரது வாட்ஸ்அப் இன்பாக்ஸ்களிலும் புதிய ஸ்டிக்கர்கள் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கும். ஏற்கெனவே டெலிகிராம், ஹைக் போன்ற இன்ஸ்டன்ட் மெசெஞ்சர்களில் மட்டுமே இருந்த இந்த வசதியை தற்போது வாட்ஸ்அப்பும் தன் ஃபிளாட்பார்மில் களமிறக்கிவிட்டது.



இந்தியாவில் முன்னணி இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவை என்பதால் வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்கள் எதிர்பார்த்ததைவிடவும் மிக விரைவாகவே ஹிட் அடித்துள்ளன. இத்தனைக்கும் இந்த வசதி அனைவருக்கும் முழுமையாக வரவில்லை. கடந்த வாரம் முதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிக பயனர்களுக்கு இதை விரிவுபடுத்தி வருகிறது வாட்ஸ்அப். குறைந்தது 2.18.329 வெர்ஷன் இருந்தாலே இந்த ஸ்டிக்கர்கள் எடுக்கும். சிலருக்கு வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் இன்பாக்ஸில் வந்தால் காட்டும்; அதை ஃபார்வேர்டு செய்யவோ, க்ளிக் செய்யவோ முடியும்.
ஆனால், அவர்களின் கீ-போர்டில் அனுப்புவதற்கான ஸ்டிக்கர்கள் இருக்காது. இந்தப் பிரச்னை உங்களுக்கும் இருந்தால் உடனே வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுங்கள். அப்படியும் வரவில்லை என்றால் இன்னும் வாட்ஸ்அப் உங்களை லிஸ்ட்டில் சேர்க்கவில்லை என அர்த்தம். எனவே இப்போதைக்கு ஸ்டிக்கர் ஃபார்வேர்டு செய்யமட்டும்தான் முடியும். கொஞ்சகாலம் பொறுத்திருங்கள்!

வாட்ஸ்அப் புதிய அப்டேட் வந்தவர்களுக்கும் சில சந்தேகங்கள் இருக்கும். எப்படி ஸ்டிக்கர்களை அனுப்புவது, எங்கிருந்து அவற்றை டவுன்லோடு செய்வது எனச் சின்னச் சின்ன குழப்பங்கள் இருக்கலாம். இதற்கான பதில்களை அடுத்தடுத்து பார்க்கலாம்.


 வாட்ஸ்அப்பின் 2.18.329-க்கும் மேலான வெர்ஷன்களை வைத்திருப்பவர்கள் என்றால் நேராக வாட்ஸ்அப் கீ-போர்டு செல்லுங்கள். அங்கே இருக்கும் எமோஜி ஸ்மைலியை க்ளிக் செய்யுங்கள். இப்போது எமோஜிக்கள், GIF ஆகியவற்றின் பக்கத்தில் குட்டியாக இன்னொரு ஐகான் புதிதாக வந்திருக்கும். அதுதான் ஸ்டிக்கர். அதை க்ளிக் செய்தால் Default ஸ்டிக்கர்கள் லோட் ஆகும். இதற்கு மேலும் புதிய ஸ்டிக்கர்கள் வேண்டுமானால் ஓரத்தில் இருக்கும் '+' குறியீட்டை க்ளிக் செய்யவேண்டும். இப்போது வாட்ஸ்அப்பின் ஸ்டிக்கர் ஸ்டோர் ஓப்பன் ஆகும். எந்த ஸ்டிக்கர்கள் வேண்டுமானாலும் க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் டவுன்லோடு செய்து, `My Sticker' பகுதியில் சேர்த்துக்கொள்ளலாம்.

 இவையனைத்தும் போக இன்னும் லேட்டஸ்ட் ஸ்டிக்கர்கள் வேண்டுமென்றால் `Get More Stickers' ஆப்ஷனை க்ளிக் செய்து, ப்ளே ஸ்டோரில் இருக்கும் புதிய ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். உடனே அவை உங்கள் வாட்ஸ்அப்பில் அப்டேட் ஆகிவிடும். இந்த ஸ்டோரிலேயே தீபாவளி வாழ்த்துகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், எமோஜி ஸ்டிக்கர்கள் எனச் சில முக்கியமான ஸ்டிக்கர்கள் கிடைத்துவிடும். இதெல்லாம் போக நாமும் தனியாக ஸ்டிக்கர்கள் உருவாக்கிட முடியும். சமீபத்தில் வாட்ஸ்அப்பில்



இதற்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது, வாட்ஸ்அப் சொல்லும் வழி. இது எளிதானதுதான் என்றாலும், இதற்கு கொஞ்சம் கோடிங் தெரிந்திருப்பது அவசியம். கோடிங் ஓரளவுக்குத் தெரியும் என்றால்கூட இவற்றை உருவாக்கிடலாம். ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் ஸ்டிக்கர்களை உருவாக்கிடலாம். இதற்காக வாட்ஸ்அப்பின் அதிகாரபூர்வமான சோர்ஸ் கோடே GitHub-ல் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான இமேஜ்களை பேக் செய்து, புதிய ஸ்டிக்கர் பேக்குகளை தயாரித்துவிடலாம். GitHub பற்றி தெரிந்துகொள்வதற்காக நிறைய டுட்டோரியல் வீடியோக்களே இணையத்தில் கிடைக்கின்றன. இல்லை, இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்பா என்றால் இரண்டாவது வழியை நாடலாம். அதாவது, தேர்ட் பார்ட்டி ஆப். இது வாட்ஸ்அப்பின் அதிகாரபூர்வ ஆப் அல்ல; ஆனால், மிக எளிதாக இவற்றில் ஸ்டிக்கர்களை உருவாக்கிட முடியும். இதுவும் ஆண்ட்ராய்டுக்கு மட்டும்தான். iOS-க்கு அல்ல; இது எப்படி என்று பார்ப்போம்.

 முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் Sticker maker for WhatsApp என்ற ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ளவும். இப்போது உள்ளே சென்றதும் `Create a new stickerpack' என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்தால், நாம் கிரியேட் செய்யப்போகும் ஸ்டிக்கர் தொகுப்பின் பெயரைக் கேட்கும். அதையும், ஸ்டிக்கரின் `Author' பெயராக உங்கள் பெயரையும் கொடுத்தால் உடனே ஒரு Folder ஓப்பன் ஆகும்.



அந்த ஃபோல்டரை ஓப்பன் செய்தால் உள்ளே முழுவதும் Empty Tray-களாக இருக்கும். இவையனைத்தும் நம் புதிய ஸ்டிக்கர்களுக்கான இடம். முதலில் Tray Icon என்பதை க்ளிக் செய்யவேண்டும். இதுதான் ஸ்டிக்கர் பேக்கின் முகப்புப் படமாக இருக்கும். இதைத் தேர்வு செய்யும்போது நம்முடைய கேமரா மற்றும் ஃபைல் மேனேஜர்களுக்கான அனுமதியை ஆப் கேட்கும். அதைக் கொடுத்தால்தான் நம்மால் இமேஜ்களை இங்கே புராசஸ் செய்யமுடியும்.

காலியாக இருக்கும் ஒவ்வொரு ஸ்டிக்கர் ஐகானையும் க்ளிக் செய்தால், புதிதாக ஒரு இமேஜை கேமரா மூலம் போட்டோ எடுக்கவோ அல்லது ஏற்கெனவே ஃபைல் மேனேஜரில் இருக்கும் இமேஜை இங்கே கொண்டுவரவோ முடியும். நமக்குத் தேவையான இமேஜை லோட் செய்ததும், அந்த இமேஜில் எந்தப் பகுதிவரை ஸ்டிக்கரில் தெரியவேண்டுமோ அதை அந்த இமேஜின் மீது மார்க் செய்யவேண்டும். டச் ஸ்க்ரீனில், விரல்கள் மூலமாக இதைச் செய்துவிட முடியும். துல்லியமான கட்டிங்கிற்காக படத்தை ஜூம் செய்துகொள்ளலாம். அல்லது முழுப் படமும் அப்படியே ஸ்டிக்கராக வேண்டுமெனில், `Use without Cutting' ஆப்ஷனைப் பயன்படுத்தலாம்.



இப்படிக் குறைந்தது மூன்று ஸ்டிக்கர்களாவது கிரியேட் செய்தால்தான் வாட்ஸ்அப்புடன் இணைக்க முடியும். அதிகபட்சம் 30 ஸ்டிக்கர்கள் வரை உருவாக்கலாம். இப்படி நமக்குத் தேவையான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் உருவாக்கிவிட்டு, `Publish Sticker Pack' என்பதை க்ளிக் செய்தால், ஸ்டிக்கர் பேக் நம் வாட்ஸ்அப்புடன் இணைக்கப்பட்டுவிடும். பின்னர் இந்த ஸ்டிக்கர்களை வழக்கம்போல வாட்ஸ்அப் கீ-போர்டு பகுதிக்குச் சென்று பார்க்க முடியும். அவ்வளவுதான்!

வாட்ஸ் ஆப் ஸ்டிக்கரில் உங்கள் முகமும் வரும்...

Whatsapp stickers : செல்போன் சேட்டிங் ஆப்களில் தற்போது பிரபலமாக இருக்கும் வாட்ஸ் ஆப்பில் புதிய வரவு ஸ்டிக்கர்ஸ். அதில் உங்கள் முகத்தையும் வைக்கலாம்.



இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் பிரபலமான ஆப் வாட்ஸ் ஆப் தான். இந்தியர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆப், சில வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியது. முகநூல் நிர்வாகத்தில் எப்போது கை மாறியதோ அன்று முதல் ஏதேதோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

 அந்த வகையில், இம்மாதத்தின் புதிய வரவு தான் வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்ஸ் (Whatsapp stickers). ஸ்மைலி, ஜிஃப் போலவே இந்த ஸ்டிக்கர்ஸும் ஒரு டிரெண்டாக மாறிவிட்டது. ஃபேஸ்புக் மெச்சன்ஜர், ஹைக் செயலிகளில் இருப்பது போலவே இனி வாட்ஸ் ஆப் உபயோகிப்பவர்களும் ஸ்டிக்கர்ஸ் பயன்படுத்தலாம்.



Whatsapp stickers : வாட்ஸ் ஆப்பில் கஸ்டம் ஸ்டிக்கர்ஸ் செய்வது எப்படி
முதலில் ஸ்டிக்கர்ஸ் கேலரியில், வித விதமாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டிக்கர்ஸ் கொடுக்கப்பட்டது. அவற்றை டவுன்லோடு செய்து நீங்கள் உபயோகிக்கலாம். ஆனால் இப்போது உங்களுக்காகவே ஒரு புதிய ஆப்ஷன் வந்துள்ளது.

இனி அவர்கள் கொடுக்கும் ஸ்டிக்கர்ஸ் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. உங்கள் முகத்தை கொண்டு கூட வெவ்வேறு முகபாவனைகளை வைத்து ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம். ஆனால் அதை செய்வது எப்படி? இதோ உங்களுக்காக சொல்கிறோம் நோட் செய்யுங்கள்:



கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 'ஸ்டிக்கர் மேக்கர் ஃபார் வாட்ஸ் ஆப் (Sticker maker for WhatsApp) என்ற செயலியை டவுன்லோடு செய்யவும்.




பின்னர், அதில் ஸ்டிக்கர் உருவாக்க ஒரு ஆப்ஷன் இருக்கும் (Create a new sticker pack). அதை க்ளிக் செய்யவும்.


இது உங்களை ஒரு பேனலுக்கு அழைத்துச் செல்லும். அதில் இந்த ஸ்டிக்கர்ஸ் பேக்கஜுக்கு ஒரு பெயர் வைக்க சொல்லும். மானே தேனே என்று மனம் போல் பெயர் வைத்துக்கொள்ளலாம். இதில் நீங்கள் உங்கள் முகம் கொண்ட 30 வகை ஸ்டிக்கர்ஸ் உருவாக்கலாம்.


பின்பு அது ஒரு ஆப்ஷன் போல தென்படும். என்னடா இது? ஸ்டிக்கர் போல காண்பிக்கவில்லையே என்று டென்ஷன் ஆக வேண்டாம். அது ஸ்டிக்கர் ஆப்ஷன் தான்.



இப்போது ஆட் ஸ்டிக்கர் என்று கொடுங்கள். பின்பு உங்களுக்கு என்ன புகைப்படம் வேண்டுமோ அதை க்ளிக் செய்யுங்கள்.

அந்த புகைப்படத்திற்கு கீழே உள்ள எடிட்டிங் வசதி கொண்டு பேக்ரவுண்டு அனைத்தையும் தூக்கிவிடுங்கள்.

இறுதியாக ஆட் டூ ஸ்டிக்கர் என்று கொடுங்கள். அவ்வளவு தான் ஸ்டிக்கர்ஸ் ரெடி


ரத்த வகை, கியூ.ஆர், பார் கோடு வசதியுடன் 70.59 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு~விரைவில் வழங்க ஏற்பாடு...

மருத்துவத்தைத் தொடர்ந்து இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு கேட் தேர்வு...

பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை...

தென் மாவட்டங்களில் மழை பெய்யும்~வானிலை மையம் அறிவிப்பு...

வரும்14ம் தேதி ரசகுல்லா தினம்~மேற்கு வங்கம் முடிவு...