செவ்வாய், 27 நவம்பர், 2018

1ம் மற்றும் இரண்டாம் வகுப்புக்கு EVS பாடம் கிடையாது - NCERT Instructions



🚀⚪தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரை - மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சுற்றறிக்கை 

🚀1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.

🚀3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது.

🚀1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

🚀மாணவர்களை கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது.

டெல்லியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் - டெல்லி அரசு அறிவிப்பு


அரசு அலுவலக நடைமுறைகளில் நடமாட்டப் பதிவேடு(Movement Register)பராமரித்தல் குறித்து அரசு செயலரின் கடிதம்...

திங்கள், 26 நவம்பர், 2018

முதன்மைக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் பதவியில் இருந்து முதன்மைக் கல்வி அலுவலர் பதவி உயர்வு~ அரசாணை...

கஜா புயல் ~ அரசு ஊழியர் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் ~அரசாணை வெளியீடு[GO: 159, Date 26-11-2018]…

ஆன்லைன் பரிவர்த்தனைக்கு உஷார் டிப்ஸ்...

மின்னணு ஆவணம் வைத்திருப்போருக்கு பச்சைக்கொடி~டிஜி லாக்கர், எம்-பரிவாஹன் குறித்த குழப்பம் தீர்ந்தது~வாகன ஓட்டிகள் நிம்மதி…

கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட வனக்காப்பாளர் பணிக்கு டிசம்பர் 6 ல் ஆன்லைன் தேர்வு~வனத்துறை அறிவிப்பு...

டிசம்பர் மாதம் நாள்காட்டி- 2018



✍✍✍ ✍ கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் ஆட்குறைப்பு அரசாணையை இரத்து செய்க! _ ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் வலியுறுத்தல்..