சனி, 8 டிசம்பர், 2018

கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்திப்பு...


 வணக்கம்!

கபிலர்மலை வட்டாரக் கல்வி  அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய பொறுப்பாளர்கள்  07.12.18 பிற்பகல் 05.00 மணிக்கு சந்தித்தனர்.

🔖 ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானவரிக்கு ETDS செய்து Form -16 உடனே வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.

🔖 ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் CPS missing credit ஐ உடன் சரி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

🔖 நவம்பர் மாத  குறைதீர் நாளில் அளிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி முன் அனுமதி விண்ணப்பங்கள் மீது உடன் தீர்வு காண வலியுறுத்தப்பட்டது. மேலும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட அந்தந்த மாதத்திலேயே தீர்வு காண வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டது.

🔖 ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களில் இன்னும் சற்றொப்ப 35 க்கு பேருக்கு மேல் மருத்துவ காப்பீட்டு அட்டை கிடைக்கவில்லை. உடன் பெற்று வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

🔖 தமிழக அரசே 14 வகையான நலத்திட்ட உதவிகளை மாணவர்களுக்கு வழங்கி வரும் நிலையில்,  பருவத்தேர்வு வினாத்தாளுக்கு பணம் வசூலிப்பதை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டது.

இச்சந்திப்பு நிகழ்வில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் இரா.ரவிக்குமார், ஒன்றியத்தலைவர் ந.மணிவண்ணன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.

 /மெ.சங்கர் /

வருது புது டெக்னாலஜி~ ஏடிஎம் களில் பணம் எடுக்க மொபைல் ஆப்ஸ் போதும்…

பிஎப் மின்னணு சேவைபெற விவரம் சரியா இருக்கனும்...

பள்ளிகளுக்கு அதிரடி கட்டுப்பாடு~சாதா மழைக்கு விடுமுறை கிடையாது~ பாதிப்பு இருந்தால் மட்டுமே லீவு…

ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட்-1 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது~இன்டர்நெட் வேகம் அதிகரிக்கும்...

Students Attendance Updation News...


Attendance app version v2.0.1. உள்ளதா என்று பார்க்கவும். V2.0.0 இருந்தால் update கொடுக்கவும். 

V2.0.1 என மாற்றம் அடைந்த பின்னர் synchronization date முடிந்த date ஆக இருப்பின் synchronization செய்தால்  இன்றைய date ஆக மாற்றம் அடையும். 

பள்ளிக்குச் சென்று வருகைப்பதிவு மேற்கொள்ளவும். வருகைப்பதிவு முடித்தவுடன் மீண்டும் synchronization செய்யவும். 

Daily Report சென்று பார்க்கவும். Green tic இருக்கும். உங்கள் வருகைப்பதிவு online இல் உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

இவ்வழிமுறைகளைப் பின்பற்றி வருகைப்பதிவு மேற்கொள்ளவும். 

நன்றி...

வியாழன், 6 டிசம்பர், 2018

G.O 161- DATED- 12.11.2018- Sanitation -Maintenance of School Toilets , Repair and renovation of school buildings Permission granted to utilize saving under (SFC ) & ( IGFF) certain instructions issued







Attendance app இல் Synchronization date...

Attendance app இல் Synchronization date என  தேதி காண்பிக்கும் . அதை ஒருமுறை அழுத்தினால்  இன்றைய தேதி மாறும். 

இதை உங்கள் இல்லத்தில் அல்லது signal நன்றாக கிடைக்கும் இடத்தில் மேற்கொள்ளவும். பிறகு பள்ளிக்கு சென்று வருகைப்பதிவு மேற்கொள்ளவும். 

மீள ஒருமுறை synchronization செய்யவும். Report சென்று பார்த்தல் Green tic காட்டும். 

பள்ளியில் tower இல்லை எனில் உங்கள் வருகைப்பதிவு offline இல் save ஆகும். பள்ளி முடித்து வீட்டுக்கு செல்லும் இடத்தில் tower கிடைக்கும் இடத்தில் synchronization செய்யவும். உங்கள் வருகைப்பதிவு காலை மாலை என online இல் வந்துவிடும். Report இல் சென்று இதை அறியலாம்.

Attendance_App-ல் மாணவர்களின் வருகையை_பதிவு செய்யும் முறை...