திங்கள், 10 டிசம்பர், 2018
ஞாயிறு, 9 டிசம்பர், 2018
Students Attendance Updation (V2.0.2) News...
Attendance app version v2.0.2. உள்ளதா என்று பார்க்கவும். V2.0.1 இருந்தால் update கொடுக்கவும்.
V2.0.2 என மாற்றம் அடைந்த பின்னர் synchronization date முடிந்த date ஆக இருப்பின் synchronization செய்தால் இன்றைய date ஆக மாற்றம் அடையும்.
பள்ளிக்குச் சென்று வருகைப்பதிவு மேற்கொள்ளவும். வருகைப்பதிவு முடித்தவுடன் மீண்டும் synchronization செய்யவும்.
Daily Report சென்று பார்க்கவும். Green tic இருக்கும். உங்கள் வருகைப்பதிவு online இல் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இவ்வழிமுறைகளைப் பின்பற்றி வருகைப்பதிவு மேற்கொள்ளவும்.
நன்றி...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








